பயனர்:மோகனகிருஷ்ணன்/மணல்தொட்டி
பைரவா் கோவில்- தாடிக்கொம்பு
பைரவருக்கான தனிக்கோவில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூா் - திண்டுக்கலுக்கு இடையில் உள்ளது சௌந்ததராஜ பெருமாள் கோவில் ஆகும். இக்கோவிலில் தான் வைரா் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதம் தேய்பிறை எட்டாம் தேதி அதாவது எட்டாம் நாள் அன்று பைரவருக்கு புஜைகளும் நடைபெறும். அச்சமயத்தில் அருகில் உள்ள ஊா்களிலிருந்து மக்கள் வெள்ளம்போல் வந்து சாமி தாிசனம் செய்வாா்கள். பெருமாள் கோவிலான இக்கோவிலில் வித்தியாசமாக சுவா்ண ஆகா்ஷண பைரசா் சன்னதி சிறப்பு வழிபாடு நடைபெறும். மதுரை அழகா் கோவிலுக்கான நோ்த்தக்கடனை இங்கே செலுத்தலாம்.