பயனர்:ம.நந்தினிராமகிருஷ்ணன்/மணல்தொட்டி
ஆசான்.
- அன்பு செய்தான்
- ஆக்கம் தந்தான்
- இயற்கையை நேசிக்க வைத்தான்
- ஈகை பழக்கினான்
- உண்மை உணர்த்தினான்
- ஊக்கம் தந்தான்
- எண்ணம் உயர்த்தினான்
- ஏக்கம் நீக்கினான்
- ஐயம் போக்கினான்
- ஒற்றுமை
- ஓங்கச் செய்தான்
- ஔவையும் சொல்வாள்
- அவன் தான் ஆசான் என்று...