பயனர்:ராஜா குளித்தலை/மணல்தொட்டி

தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது
நிலவேம்பு கசாயம் என்பது டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற காய்ச்சல்களை குணப்படுத்தும் அற்புத மருந்து. இந்த அரிய வகை மருந்து பல்வேறு காய்ச்சல்களை உருவாக்கும் வைரஸ்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது. 

நிலவேம்பு கசாயம் தயாரிப்பு முறை

தொகு

இரண்டு தேக்கரண்டி நிலவேம்புத் தூள் கலவையுடன், இரண்டு டம்ளர் நீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து அரை டம்ளராக வற்றியவுடன், நன்கு வடிகட்டி அருந்த வேண்டும். தினமும் இரண்டு வேளைகளில் அருந்தலாம். தயாரித்து மூன்று மூன்று மணி நேரத்துக்குள் குடிநீரை அருந்துவது நல்லது.

செயல்படும் முறை

தொகு

காய்ச்சல் காரணமாக மந்தமடைந்த பசியைத்தூண்டவும், சோர்வடைந்த உடலுக்குத் தெளிவைத் தரவும், காய்ச்சலின் உக்கிரத்தைக் குறைக்கவும் நிலவேம்பு கசாயம் பயமன்படுகிறது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கசாயத்தின் மகத்துவம்". 31, அக்டோபர் 2015.