பயனர்:ரெ.தட்சிணாமூர்த்தி பிரியா/மணல்தொட்டி

மகேந்திரலால் சர்க்கார்

 மகேந்திரலால் சர்க்கார் கல்க்கத்தாவில் விவசாயக் குடும்பத்தில் 1833 ஆம் ஆண்டு நவம்பர் 2 ல் பிறந்தார்.பெற்றோரை இழந்தவர்.தாய்மாமன் வீட்டில் வளர்ந்தார்.கல்வி உதவித்தொகைகள் பெற்று படித்தார்.கல்கத்தாவில் மருத்துவக்கல்லூரியில் பயின்றார்.சிறந்த மருத்துவராகவும்,சமூக ஆர்வலருமாக திகழ்ந்தார்.ஆங்கில மருத்துவமீது ஆர்வம் கொண்டதால்,ஹோமியோபதி மருத்துவம் பற்றி வில்லியம் மார்கன் எழுதிய புத்தகத்துக்கு  எதிராக தன் கருத்துகளை பதிவு செய்வதற்காகத்தான் அந்நூலை படித்தார்.ஆனால் படித்து முடித்த பிறகு ஹோமியோபதியின் சிறப்பை உணர்ந்தார்.உரிய பயிற்சி பெற்று ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றத்தொடங்கினார்.