பயனர்:வித்யா/மணல்தொட்டி

   காற்று    பஞ்சபூதகள் நிலம்,நீர்,காற்று,ஆகாயம்.காற்று பல விதங்களில் பரவியுலள்ளது.அவை தென்றல்,புயல்,சுறாவளி என பல வகை உண்டு. தென்றல் காற்று மிதமாகவும்,புயல் காற்று சற்று வேகமாகவும்,சுறாவளி மிகவும் கடுமையாகவும் அடிக்கின்றது.கடலில் இருந்து வரும் காற்று தான் நமக்கு மழை வர காரணமாகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வித்யா/மணல்தொட்டி&oldid=1947552" இலிருந்து மீள்விக்கப்பட்டது