பயனர்:வி.என்.சடாச்சரவேல்/மணல்தொட்டி

தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக் கழகம்,புதுடில்லி.

தொகு

தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக் கழகம் (ஆங்கிலம்:National University of Educational Planning and Administration,New Delhi) புது டில்லி (தெற்கு), அரபிந்தோ மார்க் சாலையில் அமைந்துள்ளது. இந்திய அளவில் பள்ளிக் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை சார்ந்த ஒரே பல்கலைக் கழகம் இதுவாகும். இது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக் கழகமாகும்.