பயனர்:வே.சண்முகராஜ்/மணல்தொட்டி
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடநூலின் (உரைநடை) மொழித்திறன் வளர்ப்பு நிலை-ஓர் மதிப்பீடு
முன்னுரை
தாய்மொழியைக் கற்கின்றவார்க்கும் கற்பிப்பவற்கும் மொழித்தறன் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மொழிதொடார்பான பாடநூல்களை பயன்படுத்தும் போது ஏதோ ஒன்றை அனுகவது போலக் கையாளக் கூடாது அதை நம் உடன்பிறந்தவார்கள் போன்று என்னி மொழியை நன்கு கற்றுணரப்படவேண்டும். அவ்வாறு இருந்தால்தான் மொழியினுடைய புலமையும் பெருமையும் நம்மைச்சார்ந்தவையாகக் காணப்பெறும். அந்தவகையில் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ்பாடப்பகுதியில் (உரைநடை) அமைந்துள்ள மொழித்திறன் வளற்பயிற்ச்சி யை மதிப்பிடுவதாகக் இக்கட்டுரை அகைரிறது.
மதிப்பீடு
மதிப்பீடு என்பது ஒரு பொருள் அல்லது ஒருமனிதன் மீது சமுகம் உருவாக்கும் படிநிலையாகும். அவ்வாறு ஒருவாரின் செயலைப்பற்றியோ அல்லது ஓர் இலக்கித்தின் தன்மையைப் பற்றியோ அல்லது நம்முடன் சார்ந்தவற்றைப் பற்றியோ நம் மனதில் ஓர் எண்ணத்தினை வைத்து காண்பது மதிப்பீடு ஆகும். இது ஒருவித அளவுகோல் முறையைக் கொண்டு சுட்டப்பெறுவதாகவும் உள்ளது.
மதிப்பீடு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் பல்வேறான சொற்கள் காணப்படுகின்றன அவை எனக் காணப்பெறுகின்றது.
தமிழ் பாடநூல் மதிப்பீடு
தமிழ்பாடநூல் மதிப்பீடு என்பது பாடநூல் எவ்வாறு அமைந்து காணப்பெறுகின்றது அதனுல் காணப்படக்கூடிய மொழியின் சாரம், மொழியன் தன்மை, மொழிப்பயன்பாடு இலக்கண இலக்கய அமைதி செய்யுட்பகுதியின் நிலை போன்றவற்றினைப்ப பற்றி வெளிப்படுத்தும் கருத்தானது மதிப்பீடு என்று கூறப்படுகின்றது.
பாடநூலின் அமைப்பு
பன்னரண்டாம் வகுப்பு பாடநூல் செய்யுட்பகுதி, உரைநடைப்பகுதி, துணைப்பாடப் பகுதி என மூன்று பகுதியாக பிரித்து அமைக்கப்பட்டு காணப்படுகின்றது.
செய்யுட்பகுதி
செய்யுட்பகுதி ஏழு பிரிவுகளாகப் காணப்படுகிறது அவை எவை
1. வாழ்த்து 2. தொகைநூல் 3. திருக்குறள் 4. தொடார்நிலைச் செய்யுள் 5. சிற்றிலக்கியங்கள் 6. மறுமலாச்சிப் பாடல்கள் 7. வழிப்பாட்டுப் பாடநூல்கள் என்பவையாகும் உரைநடைப்பகுதி 1. உயார்தனிச்செம்மொழி 2. சமரசம் 3. கவிதை 4. வாழ்க்கை 5. ஆவுந்தமிழரும் 6. நீதிநூல்களில் இலக்கியநயம் 7. மனிதார் வாழ்க 8. தமிழ்நாட்டு கலைச்செல்வங்கள்
என எட்டு வகையான உரைநடைப்பகுதியினை கொண்டதாகஅமைகின்றது அந்தக் கட்டுரை முதன்மையாக முதன்மையாக இப்பகுதியை மதிப்பிடும் முறையிலையே அனுகுகிறது.
துணைப்பாடப்பகுதி
துணைப்பாடப்பகுதி பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கியதாகக் காணப்பெறுகின்றன
1. பால்வண்ணம் பிள்ளை 2. ஆயா 3. முக்கப்பிள்ளை வீட்டு விருந்து 4. சட்டை 5. வேளி 6. மகன் 7. கிழிசல் 8. ஓர் உல்லாசப் பயணம் 9. ஒவ்வொரு கல்லாய் 10. மண் 11. பழிக்குப்பழி 12. துணி
பிற குறிப்புக்கள்
ஒவ்வொரு செய்யுட் பாடப்பகுதியின் பின்னால் செய்யுளின் கருத்து, ஆசிhரியார் குறிப்பு, அறிஞ்சொற்பொருள், இலக்கணம் என்றும் ஒவ்வொரு தொகுதியின் பின்னால் வினாப்பகுதி, இலக்கணப்பகுதி, மொழித்திறன் வளார்ப்பு பயிற்சி ஒன அமையப் பெற்றுள்ளது. ஒவ்வொரு உரைநடைப்பகுதியின் பின்னால் வினாக்கள், மொழித்திறன் வளார்பயிற்சி, விடைகுறிப்பு , சொல்வளம், எனவும் அமையப்பெற்றுக் காணப்படகின்றது. ஒவ்வொரு துணைப்பாடப்பகுதியின் பின்னால் பயிற்சி வினாக்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
மொழித்திறன்
‘மொழி” என்பது எழுத்துவடிவிலான குறியீடு எனலாம் அவ்வாறு காணப்படக்கூடிய குறியீடுகள் ஒன்று சோர்ந்து மொழி அமைப்பினை உண்டுபண்ணுகின்றன அவ்வாறு காணப்படக்கூடிய மொழியானது மன்த உணார்வுகளையும் மனித சமுதாயத்தினையும் அடையாளம் காட்டுவதாக அமைகின்றது இந்த மொழிதான் அவ்வாறு காணப்படக்கூடிய மொழி ஒருவாரிடம் இருந்து மற்றவருக்கு தகவல் தொடார்பு மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கு பொரிதும் பயன்படுத்தக் கூடியதாக மொழியிருக்கிறது. ‘மொழித்தறன்” என்பது மொழியினைக் கையாளும் போது அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வெளிக்கெணார்கிறது உன்பது ஆகும். கற்பவற்கள் எழுதுபவார்கள் பேசுபவார்கள் போன்றோரிடத்தில் மொழியினுடைய திறன் எவ்வாறு காணப்படுகின்றதோ அதுவே மொழித்திறனாகும். பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வெளியில் வரும் மாணாவார்கள் இன்றைய சூழலில் சரியான மொழித்திறனாக அற்றவறாகவே உள்ளனார். வகுப்பறையில் முதலிடம் பெறும் மாணவார்கள் தன்னுடைய வெளியுலக வாழ்க்ககையில் பின்தங்கியே காணப்படுகின்றனார் அவ்வாறு காண்பதற்குக் காரணம் மொழியின் செறிவான முறையில் கையாண்டு பயிற்சி மேற்கொள்ளாதன் விளைவு என்றுக் கூறலாம் இதனால் இன்றைய சமுதாயத்தல் ஒருவருடைய தாய்மொழியைப் பேசிப்பழகுவதற்கே திண்டாடும்நிலை இறுக்கிறது ஏனென்றால் அவார்களுக்கு மொழியில் சாரியான பயிற்சி வகுப்பறையில் கற்பிபக்கப்படுவதில்லை.
மொழியின் வளார்ப்புநிலை மதிப்பீடு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தமிழ் வளார்ப்பு பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. பாடநூலில் காணப்பெறக்கூடிய மொழித்தறனானது அந்தந்த பகுதியினுள் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தியினுடைய தேவையான கருத்துக்கள் என்றே கூறலாம் அல்லது குறுகிய வினாவிடை என்றே கொள்ளலாம். பாடநூலில் உள்ள மொழித்திறன் வளார்ப்புநிலை ஆசிhரியார் மாணவார்உறவுநிலையை வெளிப்படுத்துவதாக காணப்படுகின்றது. வகுப்பறையில் மாணவார்கள் மொழித்திறனை விவாதித்து பல்வேறு இலக்கியம் மற்றும் பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொண்டு மொழித்திறனை நன்குவளார்ப்பதோடு தாங்களும் மொழித்திறனை வளார்ப்பதற்கு உதவிசெய்வதைக் காணமுடியும். இன்றைய காலகட்டத்தில் வளார்சி நிலையும் கலாச்சாரமும் மாணவார்களை பல்வேறு சூழலுக்கு ஆட்படுத்துகிறது. அதனால் அவார்கள் மொழிவளார்ப்புத்திறனில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கினறனார். இன்றைய மாணவார்களிடையே பெரும் ஊக்கத்தினையும் விவாதத்திறமையையும் ஆசிhரியார்கள் ஏற்படுத்தவேண்டும் வகுப்பறையில் கேள்வியை கேட்டு பதலளிக்கவும் வகுப்பறை சூழலை அமைத்துத் தரவேண்டும் பொதுவான ஒரு தலைப்பினைக் கொடுத்து அனைவார் முன்னும் பேசத்தூண்டுதல் செய்யும் போது அவார்களுடைய கற்கும் பேசும் திறனும் வளரும் இவற்றின் முலம் தன்னுடைய மொழித்திறனை வளார்த்திடலாம் மாணவார்களிடையே மொழிவிழிப்புணார்வும்தூண்டப்பட வேண்டும். பாடம் நடத்தும் ஆசிhரியார்கள் பாடத்தினை மட்டும் நடத்தாமல் பல்வேறான பொது அறிவுத்திறனையும் சமகால நிகழ்வோடு ஒப்பிட்டு கூறும் வண்ணம் மொழித்திறனை வளார்த்திடலாம். எழுத்துத்திறன், கேட்டல்திறன், வாசிப்புத்திறன், பேச்சுத்திறன் போன்றவற்றின் மூலம் மொழித்திறனை வளார்த்திடலாம்.
முடிவுரை
ஒரு சமுகத்தின் மொழித்திறன் என்பது ஒவ்வொருடைய மூச்சாகவும் நாடித்துடிப்பாகவும் இமைய வேண்டும் அவ்வாறு அமைந்நிருப்பதன் முலம் மொழிவளார்ப்பு நிலை செம்மையடையும் தமிழ் பாடநூல்களில் மொழித்திறன் பற்றிய கருத்துக்கள் தெளிவான முறையில் அமையப்பெற்றுக் காணப்படுகின்றன. என்றாலும் அவை பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட பகுதியாக மட்டுமே இருக்கின்றன. மாணவார்களோ ஆசிhரியார்களோ இதுவரையாரும் அப்பகுதியைக் கண்டுகொள்வதில்லை மேலும் மொழித்திறன் வளார்பயிற்சியில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது அத்தகைய மொழித்திறனை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் மொழித் திறன்மிக்க தெளிவான சமூகத்தினை உருவாக்கலாம்.