பயனர்:வ.முருகதாஸ்/மணல்தொட்டி

தென்னம்புலம்


                                          இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஒரு  கிராமம் தென்னம்புலம்  ஆகும். இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான கிராமம்.இக்கிராமம் வேதாரண்யம் ஒன்றியம் செண்பகராய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது.   விவசாயமே முக்கியமான தொழிலாகும். மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. எங்கள் ஊரில் அருள்மிகு மழை மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மாரியம்மன் கோவில் திருவிழா வைகாசி மாதம் சிறப்பாக நடைபெறும்.ஒன்பது நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் எங்கள் ஊர் மக்கள் எங்கிருந்தாலும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.