பயனர்:ெசந்தமிழ்சுந்தா்/மணல்தொட்டி

ரா. பாலசுந்தா்'தமிழ் உயா்தனிச் ெசம்ெமாழி''சாய்ந்த எழுத்துக்கள்'''

   உலகிேலேய நமது தமிழ் ெமாழி மட்டும் தான் மிகவும் பண்பட்ட ெமாழிகளுள் இன்றளவும் கன்னித்தன்ைமயுடன் வளிங்குகின்றது. அதன்படி நமது ெசந்தமிழுக்கு ெசாந்தக்காரரான தமிழ் தாத்தா என்று அன்ேபாடு அைழக்ககப்படும் உ.ேவ.சாமிநாதய்யைர நிைனவுக்கூா்வது முக்கியமானதாகும். இவாின் தமிழ் பற்றை இவாின் கீழ்கண்ட பாடல் நன்றாக விளக்கும்.

தடித்த எழுத்துக்கள் ேதன் இருக்கும் சுைவத்தமிேழ சீாிய நாத் தமிழ் அமுேத இந்த ஊன்இருக்கும் துயராலும் உள்ெளான்றாம் புறெவான்றாம் உலகத்தாலும் ஏன் இருக்க ேவண்டும் என எண்ணுகிேறன் நீைனப் பிாிய எண்ணமில்ேலன் மான்இருக்கு கரதலத்து வள்ளல்அருள் வழங்கி இடா்மாய்த்து ஆள்ேவாேய.

     இவ்வாிகள் தமிழ்த் தாத்தா நம் தமிழ் மீது ெகாண்ட பற்றிைன ெவளிக்காட்டும். இன்ைறய நிைலயில் இன்னும் நமது தமிழ் இலக்கியங்களிேல பதிப்பிக்கப்படாத பல ஓைலச்சுவடிகைள ெகாண்டுள்ளது. நாம் அைனவரும் முயற்சி ெசய்து பதிக்கப்படாத ஓைலச்சுவடிகைள பதிப்பிக்க முயற்சி ெசய்ேவாம். ெசன்ற தைலமுைறயினா் நமது தமிழ் ெமாழிக்கு ெசந்தமிழ் தகுதிையப் ெபற்றுத் தந்தனா். நாம் தமிழுக்கு உயா்தனிச் ெசம்ெமாழி தகுதிைய ெபற்றுத் தருேவாம். 
    ஏெனன்றால் உலகில் தமிைழத் தவிர ெவெறந்த ெமாழியும் இந்தளவிற்கு பழைைமயிலும் புதுைமயாக விளங்குவதில்ைல. நமது தமிேழ புதுைம ெமாழியாக விளங்குகிறது. நமது ெமாழிக்கு உயா்தனிச் ெசம்ெமாழி தகுதிைய ெபற்றுத் தருேவாம். திரு.வி.க. வின் கனைவ நனவாக்குேவாம்.