பயனர்:2210316rashmesaravanakumar/மணல்தொட்டி

விருந்து போற்றுதும் சிறு வயதில் மகனுடனோ மகளுடனோ வரும் நண்பர்கர் ளுக்கும் சேர்த்ர் துத் அம்மா தரும் சிற்றுண்டியில் தொடங்குகிறது, தமிழரின் விருந்து போற்றுதல். த ம் வீ ட் டு க் கு வ ரு ம் வி ரு ந் தி ன ர ை முகமலர்ச்ர் சிச் யோடு வரவேற் று உ ண ்ண் உணவும் இருக்க இடமும் கொடுத்துத் அன்பு பாராட்டுட் வதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். ர் முன்பின் அறியாத புதியவர்கர் ளுக்கே விருந்தினர் என்று பெயர்.ர் அறவுணர்வுர் ம் தமிழர் மரபும் திருவ ள் ளுவர் இ ல்லற வி ய லி ல் `விரு ந் த ோ ம்பலை வலியுறு த்த ஓ ர் அதிக ாரத்தை ய ே ` அ மை த் தி ருக்கி றா ர் ; இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டேட் என்கிறார்; ர் முகம் வேறுபடாமல் முகமலர்ச்ர் சிச் யோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சச் ம்” என்ற குறளில் எடுத்துத் ரைக்கிறார். ர் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ” - சிலப்பதிகாரம், 16:72,73என்று கண்ணகி வருந்துகி றாள் . "பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்ர் க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" - கம்பராமாயணம், 1:2:36 "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ணமேன்மேலும் முகமலரும் மேலோர் போல" - கலிங்கத்துத் ப்பரணி, 477 தனித்துத் உண்ணார் தனித்துத் உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை . ” - புறநானூறு, 182 என்று கடலுள் மாய்ந்த இளம்பெ ருவழுதி குறிப்பிட்டுட் ள்ளார்.ர் அல்லில் ஆயினும் விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு. இதை “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது. இன்மையிலும் விருந்தோம்பல் வீட்டிட் ற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்துத் மகிழ்ந்தனர் நம் முன்னோர்.ர் இதனை, குரல்உணங்கு விதை த் தினை உரல்வா ய்ப் பெய்து சிறிது புறப்பட்டட் ன்றோ இலள் என்று புறநானூறு (333) காட்சிட் ப்ப டுத்துத் கிறது. நே ற்று வ ந்த வி ரு ந் தி ன ர ை ப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டட் தால் இரும்பினால் செய்த தன் பழையவாளைப் பணையம் வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுட் ச் சீ றி யாழ ைப் ப ணைய ம் வை த் து வி ருந்தளித்தா ன் என்கி றது புறநானூறு. - புறநானூறு, 316 என்ற பாடலடிகளில் இடம்பெறுகிறது. நிலத்திற்கேற்ற விருந்து ந ெ ய்த ல் நில த்த வர் ப ாணர்கர் ளை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை (அடி:160-163). “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றை வேந்தனில்ஔவையார் பாடியுள்ளார்.ர் உற்றாரோடு நின்ற விருந்து . பு தி ய வ ர்கர் ளா ன விருந்தின ர்கர் ளை ஏற்பது குறைந்துவிட்டட் காலத்தில், ஓரள வு தெரிந்தவர்கர் ளை மட்டுட் மே விருந்தினர்கர் ளா க ஏற்றனர்.ர் விருந்தோம்பல் இன்றும். அப்போது மிகுதியான விருந்தினர்கர் ளை வரவேற்று உணவளித்துத் மகிழ்ந்தனர். அந்த இல்லவிழா நாள்களில் அப்ப கு தி வ ாழ் ம க்களு ம் வெளியூர் விருந்தினர்கர் ளுக்குத் தேவையா ன உதவிகளைச் செய்தனர். ர் ப ண ்பா் ட் டு ம ாற்ற ம ா க இன்று சில இடங ்க் ளி ல் விருந்தினர்கர் ளை வரவேற்ப து முதல் பந்தியில் உபசரித்துத் வழியனுப்பும்வரை `திருமண ஏற்பாட்டாட் ளர்`ர் களே செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதை க் காணமுடிகிறது. ப ண்டைத் தமிழ ர் இல்ல ங ்க் ளி லு ம் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பா டு செழித்திருந்தது. அந்த உயரிய த மிழ்ப் ப ண்பா டு இ ன்றைய தமி ழர்கர் ளி ட ம் மேற்கூறிய முறைகளில் பின்பற்றப்ப டுகின்றது. இன்பம் துன்பம், வேண்டியது வேண்டாதது எல்லாமே ந ாம் விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வே றுபடுத்தாமல் ஏற்றுக்கொ க் ண்டு அவற்றிலிருந்து வேண்டியதை க் கற்றுக்கொ க் ள்வதே நன்று. எல்லாவற்றிலிருந்தும் நல்ல வற்றைக் கற்றுக்கொ க் ள்ளும் பண்பாடு வளர வேண்டும். எந்த மொ ழியில் இருந்தாலும் நல்ல இலக்கியங்கள் இப்பண்பாட்டை ட் வலியுறுத்துத் கின்றன. இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு. ஓர் ஆனந்தம் சற்று மனச்சோ ச் ர்வுர் சிறிது அற்பத்தனம் நொடிப்பொழுதேயான விழிப்புணர்வுர் - எதிர்பார் ராத விருந்தாளிகளாக அவ்வப்போது வந்துசெல்லும். எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு! துக்கங்களின் கூட்டட் மாக அவை இருந்து உனது வீட்டை ட் த் துப்புரவாக வெறுமைப்படுத்துத் ம் போதும், ஒவ்வொரு விருந்தினரை யும் கௌரவமாக நடத்துத் . புதியதோர் உவகை க்காக அவை உன்னை தூசிதட்டிட் த் தயார்பர் டுத்தக்கூடும். வக்கிரம் அவமானம் வஞ்சனை இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துத் டன் வரவேற்பாயாக. வருபவர் எவராயினும் நன்றி செலுத்துத் . ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டிட் யாக அனுப்பப்படுகிறார்கர் ள். தொலைதூரத்திற்கு அப்பாலிருந்த. -ஜலா லுத்தீன் ரூமி “இலையை மடிப்பதற்கு முந்தை ய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்டட் கூடுதல் இட்லிட் யில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு“ -அம்சப்பிரியா ஏழு அடி நடந்து சென் று வழியனுப்பினர் ப ண ் டைத் தமிழ ர்கர் ள் வீட்டிட் ற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களர் ைப் பிரிய மனமின்றி வருந்தினர்.ர் மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கர் ள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டட் ப்பட்டட் தேர்வர் ரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.ர் ‘’காலின் ஏழடிப் பின் சென்று’’ -பொருநராற்றுப்படை, 166 வாழை இலையில் விருந்து தமிழர் பண்பாட்டிட் ல் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலை வாழை இலை யில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துத் வப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.ர் தமிழர்கர் ள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர்.ர் உண்பவரின் இடப்பக்கம் வாழை இலை யின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கை யால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கர் ள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகை களையும் வலது ஓரத்தில் காய்கறி,கீரை, கூட்டுட் முதலான அளவில் பெரிய உணவு வகை களையும் நடுவில் ச ோறும் வைத்துத் எடுத்துத் ண்ண வசதியாகப் பரிமாறுவார்கர் ள். உண்பவர் மனமறிந்து, அவர்கர் ள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகை களைப் பரிவுடன் பரிமாறுவர்.ர் எத்திசை யும் புகழ் மணக்க….. அமெரிக்காவின் மினசோட்டாட் தமிழ்ச் சங்கம் ’வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டா டி வருகின்றது. த மி ழர்கர் ளின் ப ா ரம்ப ரி ய உ ண வு வகை களைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்ற னர். ர் முருங்கை க்காய் சாம்பார், ர் மோர்க்ர் க்குழம்பு, வேப்ப ம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டுட் , தினைப் பாயசம், அப்பளம் எனச் சுவையா கத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர். ர் அங்கு வாழும் தமிழர்கர் ள் பலரும் இ ந்த விருந்தில் பங ்கே் ற் று ச் சிறப்பிக்கின்றனர். ர் தொடர்ந்ர் ந்து பல பண்பா ட்டுட் நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.ர் முளிதயிர் பிசை ந்த ச ோற்றை உருட்டிட் அனைவருக்கும் கை யில் ஓர் உருண்டை கொடுத்துத் , உருண்டையின் நடுவில் வைத்த குழியில் புளிக்குழம்பு இட்டுட் உண்ணச் சொன்ன அன்னை யின் அன்பில் தொடங்குகிறது அனைவருடனான பகிர்ந்ர் ந்துண்ணல். சிறு வயதில் மகனுடனோ மகளுடனோ வரும் நண்பர்கர் ளுக்கும் சேர்த்ர் துத் அம்மா தரும் சிற்றுண்டியில் தொடங்குகிறது, தமிழரின் விருந்து போற்றுதல். தமிழர் மரபில் உணவோடு உணர்வைர் யும் குழைத்துத் ச் செய்த சமையல் விருந்தாகிறது.