பயனர்:33santhi TAM PU/மணல்தொட்டி
தலைப்பு : நன்னூல் காண்டிகையுரை
எழுத்து , சொல்
ஆசிரியர் : புலியூர்க்கேசிகன்
முதல் பதிப்பு : திசம்பர்2010
பதிப்பகம் : ஸ்ரீசென்பகா பதிப்பகம்
பக்கங்கள் : 328
நூல் : தமிழ் இலக்கணம் தொடர்பான நூல்
உள்ளடக்கம் : சொல்லதிகாரம் (ஐந்து)
பெயரியல்,வினையியல்,பொதுவியல்,
இடையியல்,உரியியல்.
எழுத்ததிகாரம் (எட்டு)
சிறப்புபாயிரம்,பொதுப்பாயிரம்,சிறப்புப்
பாயிர இலக்கணம்,எழுத்தியல்,பதவியல்,
உயிரீற்றுப் புணரியல்,மெய்யீற்றுப் புணரியல்,உருபு புணரியல்.
நூலின்சிறப்பு : இந்நூலின் மூலம் வாழ்க்கையில் ஓர்
இடத்தில் எப்படி அளவாக வார்த்தைகளை
கையாள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.