பயனர்:A.J. Ezhilarasi/மணல்தொட்டி

சந்திர மல்லா
Chandra Malla
மல்லபூம் இராச்சியத்தின் 46 ஆவது அரசர்
ஆட்சிக்காலம்1460–1501 பொது ஊழி.
முன்னையவர்உதய் மல்லா
பின்னையவர்பிர் மல்லா
மதம்இந்துத்துவம்

சந்திர மல்லா (Chandra Malla) மல்லபூம் இராச்சியத்தின் நாற்பத்தி ஆறாவது அரசர் ஆவார். இவர் 1460 முதல் 1501 வரையிலான பொது ஊழிக்காலத்தில் ஆட்சி செய்தார்.[1]

வரலாறு

தொகு

சந்திர மல்லா நிறுவிய கோகுல்நகர் கிராமமும் கோகுல் சந்த் மற்றும் சிறீ ஆகியோரின் சிலையும் விஷ்ணுப்பூரிலிருந்து 12 மைல் தொலைவில் உள்ளது. இவரது ஆட்சியின் போது ராதா கிருட்டிண பூசை தொடங்கியது. வங்காளத்தில் சைதன்ய தேவ் பிறந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Mallik, Abhaya Pada (1921). History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (the University of Michigan ed.). Calcutta. p. 129. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  2. Dasgupta, Biswas & Mallik 2009, ப. 35.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:A.J._Ezhilarasi/மணல்தொட்டி&oldid=4126170" இலிருந்து மீள்விக்கப்பட்டது