பயனர்:A.PATTURAJAN/மணல்தொட்டி
'Bold text''''அல்வா (Halwa) என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். அரேபிய மொழியில் அல்வா என்பதற்கு இனிப்பு என்று அா்த்தம்.[சான்று தேவை] இந்தியாவில் திருநெல்வேலி அல்வா புகழ்பெற்ற தின்பண்டம். அல்வாவில் பல வகைகள் உள்ளன. பொதுவாக சீனி, தேன் போன்றவற்றால் சுவையூட்டப்படுகின்றன.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.
ஆ.பட்டுராஜ.ன். அரசு உயர்நிலைப்பள்ளி அனவரதநல்லூர் தூத்துக்குடிமாவட்டம்.