பயனர்:A. Ayyanar/மணல்தொட்டி

தூய நெஞ்சக் கல்லூரி 1951ம் ஆண்டு துவங்கப்பட்டது. இக்கல்லூரி வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது. இக்ககல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கலை சார்ந்த பாடப்பிரிவுகளும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளும் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:A._Ayyanar/மணல்தொட்டி&oldid=2834489" இலிருந்து மீள்விக்கப்பட்டது