பயனர்:ACRIMDUveeramania1512/மணல்தொட்டி
பாரதியின்கவிதை
கல்வி
தொகுகல்வி என்பது அழிக்க முடியாத செல்வம் மற்றும் அழியாத செல்வம். கல்வி செல்வத்தை எவராலும் திருடமுடியாது. கல்வி என்பது ஒருவனின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது மட்டுமல்ல ஒருவரின் அறிவையும் உயர்த்துகிறது.ஒருவரின் வாழ்கைக்குத்தேவையான அனைத்தையும் கிடைக்க செய்கிறது.ஒழுக்கத்தையும் மேம்படுத்துகிறது. அவனை இந்த சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குகிறது. கல்வி ஒருவனை புத்திசாலியாக மாற்றுகிறது. அவனுக்கு உயர்ந்த பண்பை அளிக்கிறது. சமூகத்தில் நல்ல மனிதனாக மாற்றுகிறது. அவனின் நற்குணங்களை மேம்படுத்துகிறது.புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவியாக இருக்கிறது. அவனின் திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது. நற்பண்புளை உயர்த்துகிறது. இந்த உலகிற்கு நல்ல பண்புகளை மட்டும் கற்றுத்தரும் மனிதனாக மாற்றுகிறது. கல்வி அறிவு இல்லாதவர்கலுக்கு கற்றுத்தரும் பண்பை உயர்த்துகிறது. அவர்களின் அறிவுத்திறமை மேம்படுகிறது. கல்வி கற்றவர்களை அனைவரும் போற்றுவர். அவர்களை உயர்ந்த மனிதராக போற்றுவர்.கல்வி கற்றவரின் மற்ற பெயர்கள் #சான்றோர் #அறிவுடையோர் #பெரியோர் #மூத்தோர் கல்வி ஒருவனின் இயல்பு நிலையை மாற்றி அவனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது. கல்வி ஒருவரின் திறமையை இந்த உலகிற்கு வெளிப்படுத்துகிறது. அவனை அன்பான மனிதனாக மாற்றுகிறது. அவனின் தலைகனத்தை நீக்கி தன்னடக்கத்தை உயர்துகிறது. கல்வி என்பது எவராலும் அழிக்க மற்றும் திருடமுடியாத செல்வம். கல்வி ஒருவரை செல்வம் மிக்கவனாக மாற்றுகிறது.சமூகத்தில் அவனின் பெயரை உயர்த்துகிறது. கல்வியில் சிறந்தோர் இந்த உலகில் உயர்ந்த மனிதனாக கருதப்படுவார்.அனைவராலும் போற்றப்படுவார். ஒருவரை செல்வந்தராக மாற்றுகிறது.