பயனர்:ACRImdu keerthanabala02/மணல்தொட்டி

பகத்சிங்

தொகு

பகத்சிங் ஒரு சுதந்திர போராட்டத் தியாகி. அவர் இளம் வயதிலேயே தம் உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்.

படிமம்:Bhagatsingh.jpg
பகத்சிங்

பிறப்பு

தொகு
அவர் 1907 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார்.[1]. அவரது பெற்றோர் சதன் சிங் வித்யாவதி ஆவர். 

போராட்டம்

தொகு

சாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்தார். பின் சந்திர சேகர் ஆசாத்துடன் கூட்டு வைத்தார்.

 
[சாலியன் வாலா பாக்

கொலை

தொகு
அவர் முதன்முதலில் சாண்டர்ஸன் என்பவனை லாலா லஜபதி ராயை கொலை செய்ததற்காக துப்பாக்கியால் சுட்டார்.[2]. ஆனால் ஆங்கிலேயர்களிடம் சிக்காமல் தப்பித்து விட்டார். பின் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.

குண்டெறிதல்

தொகு
அவர் ஆங்கிலேயர்களை கண்டிக்கும் பொருட்டு பாராளுமன்றத்தில் குண்டெறிந்தார். பின் வெற்றி முழக்கங்களை முழங்கினார். அதனால் கைது செய்யப்பட்டார்.

சிறைப்போராட்டம்

தொகு
 அவர் சிறையில் அரசியல் கைதிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று உண்ணா விரதம் இருந்தார். அப்போது பல தலைவர்கள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சிறையில் இருக்கும் போதும் அவர் தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார்.

இறப்பு

தொகு

பல தலைவர்கள் போராடியும் ஆங்கிலேய அரசு அவரை தூக்கில் போட்டு கொன்றது. இறந்தாலும் என்றும் நம் மனதில் வாழ்கிறார்.

படிமம்:Tricolourflag.jpg
இந்தியா
  1. Indian history by Bipan Chandra
  2. Indian struggle for independence by Ramachandra guha