பயனர்:Abina OKC.S/மணல்தொட்டி

பத்மவானி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரியார் பல்கலை இணைவு பெற்ற தனியார் கல்லூரி. இந்த கல்லூரி கோட்டக் கவுன்டம்பட்டியில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் முதல்வர் சத்தியமூர்த்தி ஆவார்.

இக்கல்லூரியில் முப்பத்தி இரண்டு துறைகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் ,கணிதம், வேதியியல் உயிரியல், கணினி பொறியியல் மற்றும் பல தொழில்கள் உள்ளன. இக்கல்லூரி முதன்முறையாக தொடங்கப்பட்டபோது 500 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. பின்பு படிப்படியாக முன்னேறியது இப்போது பல்வேறு மாணவர்கள் அதில் பயின்று வருகின்றன. பல்வேறு வழித்தடங்களில் மாணவர்களுக்காக இலவசப் பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அளவில் பத்மவாணி இருபத்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.பெண்களுக்காக முதன்முதலில் சேலத்தில் அமைக்கப்பட்ட கல்லூரி பத்மவாணி நடக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abina_OKC.S/மணல்தொட்டி&oldid=2910358" இலிருந்து மீள்விக்கப்பட்டது