பயனர்:Abirami Shankar/மணல்தொட்டி

              சிங்கப்பூர் அதிபரின் பதவிக்காலம் 

சிங்கப்பூரில் அதிபருக்கான தேர்தல் 6 வருடத்திற்கு ஒரு முறை நடக்கின்றது. சிங்கப்பூரில் இதுவரை  7 அதிபர்கள் இருந்திருக்கின்றார்கள். தற்போதைய 7ஆம் அதிபராக திகழ்பவர் திரு டோனி டான். 

திரு யூசோப் இஷாக் 1965 இலிருந்து-1970 வரை   சிங்கப்பூரின்  முதல் அதிபராகப் பொறுப்பேற்று பதவி வகித்தார். திரு பெஞ்சமின் ஹென்றி ஷியர்ஸ் 1971-1981வரை சிங்கப்பூரின்  இரண்டாவது அதிபராக இருந்தார். அடுத்தது  திரு தேவன் நாயர். இவர் அதிபரா 1981-1985வரை பணியாற்றினார். திரு வீ கிம் வீ 1985-1993வரை சிங்கப்பூரின் நான்காவது அதிபராக பணியாற்றினார்.   திரு ஆங் தெங் சியாங் 1993முதல் 1999வரை அதிபராக  இருந்தார். திரு எஸ். ஆர்.நாதன் 1999 முதல் 2011வரை குடியரசுத்தலைவராக பணியாற்றினார். தற்போது, திரு டோனி டான் அதிபராக இருக்கிறார்.

இந்த வருட  ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடக்கும். அதோடு, ஐந்து வருடங்களுக்குத்  தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட  இன குழுவிலிருந்து  ஒரு தலைவர் இல்லாவிட்டால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த குறிப்பிட்ட இன குழுவிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த அனுகுமுறை, சிங்கப்பூரில் உள்ள எந்த இனக் குழுவும் ஒரு அனுகூலமற்ற நிலையில் இல்லாமல் இருப்பதை நிச்சயமாக்குகிறது. எனவே, 2017 ஜனாதிபதித் தேர்தலில் மலாய் இன குழுவுக்கு  ஒதுக்கீடு செய்யப் போவதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.  

ப்ரீத்தி ராஜகோபால்  

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abirami_Shankar/மணல்தொட்டி&oldid=2250812" இலிருந்து மீள்விக்கப்பட்டது