பயனர்:Amalstudio12/மணல்தொட்டி

மரியா வால்டோர்ட்டா

     மரியா வால்டோர்ட்டா 1897- ம் ஆண்டு மார்ச் மாதம் 14 - ம் நாளில் (Caserta) என்னும் ஊரில் பிறந்தார். அவர். தந்தை ஜோசப் வால்டோர்ட்டா, அவர் தாய்  இசைட் ஃபியோராவான்ஸி. மரியா

         1924 - ல் வால்டோர்ட்டா குடும்பம் ( Viareggio - Italy ) –ல் குடியேறினர். அந்த வீட்டில் தான்  கடவுளை பற்றி அறிய தொடங்கினார்.

  1942 - ல் Fr Romuald M. Migliorini  மரியா வால்டோர்ட்டாவுக்கு  ஆன்ம குருவானார்.  ஆன்ம குரு விருப்பப்படி அவர்  தன் சுய சரிதையை எழுதினார்.

மாதாவின் பிறப்பு முதல் அவர்களின் பரலோகம் சென்றது வரையிலும் நடந்த நிகழ்வுகள், ஆண்டவரின் பிறப்பு, போதனைகள், பாடுகள், உயிர்ப்பு அனைத்தையும் உள்ளடக்கிய மீட்பின் முழு வரலாரும் இந்நூலில் இடம் பெற்று உள்ளன.

    எனவே மரியா வால்டோர்ட்டா – வின் இந்த வெளிபடுத்தலை இறுதி கால நற்செய்தி என்றும் நாம் கொள்ளலாம். இருந்தாலும் இந்த நற்செய்தி நான்கு நற்செய்தியாளர்கள் எழுதிய நமது ஆண்டவரின் வரலாற்றை எந்த வகையிலும் மாற்ற வில்லை. அதன் இடத்தையும் எடுத்துக் கொள்ள வில்லை. நற்செய்திக்கு பதிலாகவும் இது தரப் பட வில்லை. மாறாக நம் நற்செய்தியை இது விளங்க செய்கிறது. பொருத்தி காட்டுகிறது. ஒளிர்விக்கிறது. படிக்கிறவர்கள் இருதயத்தில் சேசுவையும், மாதாவையும் அதிகம் அதிகம் அன்பு செய்யும் தாகத்தை தூண்டுகிறது.

   மூல மொழியாகிய இத்தாலி –ல் இந்த வெளிபடுத்துதல் பத்து புத்தகங்களாக வெளி வந்துள்ளது. தமிழிலும் பத்து புத்தகங்களாக “கடவுள் - மனிதனின் காவியம்” வெளி வந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Amalstudio12/மணல்தொட்டி&oldid=2810910" இலிருந்து மீள்விக்கப்பட்டது