பயனர்:Amarnath subramaniyan/மணல்தொட்டி
வீரமாங்குடியில் காணப்படும் பால கணபதி,பால முருகன் ஆலயம் சின்னத்தெருவில் காணப்படுகிற்து.இது ஊரின் மையப்பகுதியில் காணப்படுகிற்து. மாதம் தோறும் இக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தியும்,கார்த்திகையும் கடைபிடிக்கப்படுகிறது.