பயனர்:Ambai Gayathri S/மணல்தொட்டி

```மனித உரிமைக் கல்வி என்பது கற்றல்மு. அவை அறிவையும், மதிப்பையும் வளர்க்க உதவும். மற்றும் பகுத்தரிவு, உரிமைப் புலமை ஒவ்வொருவரின் உரிமையாகும். இக்கல்வி மாணவர்கள் ஆய்வு செய்து கற்க உதவுகிறது. முடிவெடுப்பதிலும், ஆதாரத்தின் மதிப்புகளையும் ஒருங்கினைக்க உதவுகிறது. பன்னாட்டு சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் சார்பாக, மனித உரிமைக் கல்வி மக்களுக்கு அதிகாரம் அளிப்பதாக வலிகாட்டுகிறது. பயிர்ச்சியின் மூலம் அறிவுத் திரமைகளும், ஆர்வமும்,நல்லொலுக்கமும் மக்களுக்கு, கண்ணியத்தை மற்றும் சமனத்தன்மையையும் முன்னேற்றத்திற்கான ஊக்கமாக அதற்குள் பிற்பட்டச் சமுதாயங்களையும் பயன்படுத்த இக்கல்வி

உலகளவில்உதவுகிறது.
```தேசிய
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ambai_Gayathri_S/மணல்தொட்டி&oldid=4046838" இலிருந்து மீள்விக்கப்பட்டது