பயனர்:Angayarkanni98/மணல்தொட்டி

கார்கோடகன் கார்கோடகன் என்னும் பாம்பு நள தமயந்தி புராணத்தில் வரக்கூடிய ஒரு நாக அரசனின் கதாபாத்திரம் ஆகும். தமயந்தி மீது காதல் கொண்ட இந்திரன் நளன் அவளை தன் வசப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக கார்கோடகனிடம் சென்று நலனை கடித்து அழகில்லா ஒருவனாக மாற்ற கூறுகையில், அக்கட்டளையை செய்து முடிக்கும் ராஜா நாகம் ஆகும். இந்திரனின் கோரிக்கைக்கேற்ப நளனை தண்டித்தாலும், புராணத்தில் நளனின் நண்பனாகவும், ஆலோசகனாகவும் திகழும் ராஜ நாகமே கார்கோடகன். கார்கோடகன் புராணத்தின் படி வெள்ளை நிற நாகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Angayarkanni98/மணல்தொட்டி&oldid=3009376" இலிருந்து மீள்விக்கப்பட்டது