பயனர்:Anithathangavel tam pu/மணல்தொட்டி
தலைப்பு : தமிழ் இன்பம்
ஆசிரியர் : டாக்டர் . ரா. பி .சேதுப்பிள்ளை பி. ஏ ., பி .எல்
பேரியார் , சென்னை பல்கலைக்கழகம்
பதிப்பு : முதற் பதிப்பு - 1948
பதினொராம் பதிப்பு - 1986
பன்னிரண்டாம் பதிப்பு - 1997
பதிமூன்றாம் பதிப்பு - 2000
பதினான்காம் பதிப்பு - 2004
பதிப்பித்தவர் : பழனியப்பா பிரதர்ஸ்
கோனார் மாளிகை
14 பீட்டர்ஸ் சாலை, சென்னை -600014
மொழி : தமிழ் இந்த நூல் கட்டுரையின் தொகுப்பு
பக்கங்கள் : 261
உள்ளுறை தலைப்புகள்:
இந்த நூலில் எட்டு கட்டுரையின் தலைப்புள் இடம் பெற்றுள்ளன . அவை மேடைப்பேச்சு , இயற்கை இன்பம் ,காவிய இன்பம் கற்பனை இன்பம் , அறிவும் திருவும் ,மொழியும் நெறியும் , இருமையில் ஒருமை , பாரதியார் பட்டினம் .
நூலின் சிறப்பு :
இந்த நூல் தமிழுக்கு இனிமையைச் சேர்கின்ற வகையிலும் மேடைப்பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் , இயற்கை வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாகவும் , தமிழ் காப்பியங்ளில் இடம் பெறும் காதல் ,கற்பு வாழ்க்கையை இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றன . புறநானுறு , சிலப்பதிகாரம் ,பெரியபுராணம், கந்த புராணம், திருக்குறள் , கம்பராமாயம் , முதலிய பழைய நூல்களின் சுவையை இந்த நூலின் வழியாக எடுத்துக்காட்டுகின்றன .
நூலின் நோக்கம் :