பயனர்:AntanO/header

குறிப்பு: இப்பக்கத்தை நீக்கக் கேட்க வேண்டாம். இது என் கருத்துச் சுதந்திரம். இங்கு நடந்ததை இங்கு தெரிவிக்க மறுத்தால், பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய கட்டாயச் சூழலிலுக்கு என்னை நிர்பந்திக்க வேண்டாம்.

"We need people who can actually do things. We have too many bosses and too few workers." ~Andy Rooney~

"எமக்கு உண்மையாக வேலை செய்பவர்களே தேவை. எம்மிடம் அதிகமான முதலாளிமார்களும் குறைவான தொழிலாளிகளும் உள்ளனர்." -அன்டி ரூனி-

வழமையாக பயனர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டு, அது அவர்களின் பக்கங்களை அலங்கரிப்பதுண்டு. செல்லாக் காசானுலும் பலரை அது மகிழ்விக்கிறது. இன்னொரு புறம், வசை மொழிகளும் தனிநபர் தாக்குதலும் விடப்படுகின்றன. ஆனால், அவை பல உண்மைகளை உணர்த்தி மேலும் நம்மை திடப்படுத்தும் என்பது என் எண்ணம். அந்தவகையில் இங்கு என் மீது தொடுக்கப்பட்ட வசை, நக்கல், கேலி வார்த்தைகளும் அதனை வழங்கியவர்களும் பட்டியலிடப்படுவார்கள். அத்தோடு, தமிழ் விக்கிப்பீடியா எவ்வாறு நியாயமாக நடந்து கொண்டது என்ற விளக்கமும் இடம்பெறும்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு" திருக்குறள்

சுருக்கமாக பட்டியலிடப்பட்டுள்ளன. "சிலவற்றைத்" தவிர்த்தும் உள்ளேன். கீழே உள்ள பட்டியலுக்கு ஆதாரச் சுட்டிகளும் உள.

♫♪♫♪

வசை, நக்கல், கேலி பயனர் ID / பெயர் விக்கிச் சமூகத்தின் நிலை
இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சிட்ட?... உனக்கு சந்தேகம்ணா அந்தந்த வரில சான்று தேவைணு போடு. கட்டுரைக்கும் சேர்த்ததுக்கும் சம்மந்தமில்லை நீ நீக்கிறதுல அர்த்தம் இருக்கு.... பேச்சில் ஆணவம் மிகுதியாக தென்படுகிறது. ஆணவத்தில் ஆடுபவர்கள் கடைசியில் அழிந்து போவார்கள்....

காரணம்: (கத்தோலிக்க) கிறித்தவ அடிப்படைவாதம்
Arunnirml / நிர்மல் எச்சரிக்கை, பின் மௌனம்
தீவிரவாதி

காரணம்: ???
Kanags / சிறீதரன் ???
சட்ட மிரட்டல், முகநூலில் எச்சரிக்கையும், சாதி வெறியன் என்ற திட்டலும்

காரணம்: சாதி அடிப்படைவாதம்
Rkaartikeyan / கார்த்திகேயன் எச்சரிக்கை, பின் மௌனம்
அடாவடித்தனம், மமதை, உணர்ச்சி மிகுதி; முடிந்தால் தடை செய்யுங்கள். உங்களது வேலையே அதுதானே... அன்ரனின் தொந்தரவு.... அன்ரனின் தீய நடவடிக்கை...

காரணம்: இன பேதம்
Fahimrazick / பாகிம் விக்கி நிருவாகம் தடை விதித்தது
மூளை அற்றவர், கைக்கூலி, உன், உன்னை...

காரணம்: இந்து அடிப்படைவாதம்
Prabakaryadav பல நிருவாகிகள் பார்த்துக் கொண்டிருக்க ஒருவர் மட்டும் முன்வந்து தடை செய்தார்
you are averse to things exquisite. நீங்கள் அழகியலை விரும்பாதவர் போலத் தெரிகிறது.

காரணம்: தனிநபர் வெறுப்பு
Uksharma3 ஒன்றுமில்லை
உம் போன்ற நிர்வாகிகளால் விக்கிபீடியாவில் எழுதவரும் தன்னார்வலர்கள் குறைந்து தமிழ் மெல்ல மெல்ல சாகும்

காரணம்: புரிதல் இன்மை
Anbumunusamy / அன்புமுனுசாமி ஒன்றுமில்லை
barbarian biased Admin... Tamil Traitor...

காரணம்: பிரதேசவாதம், இனவாதம்
Tamiledition தடை
சர்வாதிகாரி, சாதி வெறியர், முட்டாள்

காரணம்: நலமுரண், சாதிச்சிக்கல்
கார்தமிழ் TBA

கருத்துக்கள் பகிர்வு

இங்கு விக்கிப்பீடியர்களுக்கு சில கருத்துக்களைப் பதிய விரும்புகிறேன். புதிதாக வருபவர்கள் இங்கிருந்து எதையாவது கற்றுக் கொள்ளலாம் என்ற அனுபவப் பகிர்வாகவும் இது இருக்கட்டும். ஒரு படம் 1000 சொல்லுக்குச் சமம் அல்லவா? அதனால், இங்கு படங்களே பேசும். இதனால், தமிழ் விக்கிப்பீடியா சமூகம் சில ஆரோக்கியமான முன்னெடுப்புக்களை எதிர்காலத்திலாவது முன்னெடுத்து தமிழ் மொழிக்கும், தமிழ் பேசுவேருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் உள்ளது. என்னால் எப்படி அனுபவம் பகிர முடியும் என்று கேட்கலாம். ஆகவே, இங்கு புள்ளி விபரங்கள் கீழே தரப்படுகின்றன. அது செய்தேன், இது செய்தேன் என்று பிதற்றுவதைவிட சான்றுடன் நிறுவவே விரும்புகிறேன்.

  • பங்களிப்புத் தொடக்கம் நவம்பர் 16, 2011 முதல் இன்று வரை (8/8/2016) 4 ஆண்டுகள், 8 மாதங்கள், 24 நாட்கள்
  • நீக்கப்பட்டது முதல் மொத்த பங்களிப்புக்கள்: 42,662; கட்டுரைகள்: 1,221
  • தமிழ் விக்கி தொகுப்புப் பங்களிப்பில் 6 வது இடம் (சூன் 2016). விகிதாசாரம் காணக்கிடப்படவில்லை.
  • இரண்டாவது கணக்கு மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகள், தொகுப்புக்கள், படிமங்கள் வேறாக இருக்கின்றன.
  • 2015/08 - 2016/07 காலப்பகுதியில் இடைவிடாத (ஒரு வருடத்திற்கு) ஒவ்வொரு மாதத் தொகுப்பும் 1,000 இற்கு மேல்
  • சனவரி 14, 2013 முதல் இன்று வரையான (8/8/2016) நிருவாகப் பங்களிப்பு 10,025. இதன்படி முதலாமிடப் பங்களிப்பு.
  • பொதுவகத்தில் 550 இற்கு மேற்பட்ட படிமங்கள் (தகுதியான, சிறப்பு, பெறுமதியான படிமங்கள் உட்பட) பதிவேற்றம்.
  • ஆங்கில விக்கியில் 140 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கம்
  • தமிழ், ஆங்கிலம், பொதுவகம், விக்கித்தரவு ஆகிய உட்பட்ட விக்கிமீடியா விட்டங்களில் மொத்தப் பங்களிப்பு 57,500 இற்கு மேல்.
  • தமிழ், ஆங்கிலம், பொதுவகம், உருசியம், அரபு விக்கித்திட்டங்களில் பல்வேறு வகை அணுக்கங்கள்

ஆகவே இவ்வளவு கால, பல தரப்பட்ட இடங்களில் பெற்ற பல வகை அனுபவங்களைக் கொண்ட அனுபவப் பகிர்வு இது. இது தொடர்பில் வினவ என் பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம். "எமக்கு உண்மையாக வேலை செய்பவர்களே தேவை. எம்மிடம் அதிகமான முதலாளிமார்களும் குறைவான தொழிலாளிகளும் உள்ளனர்." என்ற அன்டி ரூனியின் கூற்றுப்படி முதலாளியாக அல்ல தொழிலாளியாக செயலாற்றிவிட்ட பின் கருத்துச் சொல்வதில் ஆனந்தம்!

 
நீங்கள் ஒரு சிறந்த பங்களிப்பாளர்.
Ta.Wiki Loves You!
 
விக்கிக்கு ஏற்பற்ற கட்டுரைகளை உருவாக்கினால், குறிப்பாக நீண்டநாள் பயனர் உருவாக்கினால் இவ்வாறு நடந்து கொள்ளவும்
 
மற்றவர் பிழைகளைக் கண்டு, கண்ணை மூடாவிட்டால் நீயாக செத்துப் போ!.
Still Ta.Wiki loves you!
 
விக்கிக் கொள்கை, வழிகாட்டல் பற்றிப் பேசி அதன்படி நடக்க முயற்சித்தால்...
 
விக்கியில் பங்களிப்பவர்களில் பலர் இப்படித்தான் "குழந்தையாக" இருப்பார்கள். நீங்கள்தான் "பார்த்து" நடந்து கொள்ள வேண்டும்.
 
தனிநபர் தாக்குதலுக்கு உள்ளானதாக முறையிட்டால், நீதி கிடைக்கும் காலம்
 
விக்கிக் கொள்கை, வழிகாட்டல் பலருக்கு...
 
ஓரு சிறந்த நிருவாகி இப்படித்தால் இலுவை மாடாக மட்டும் இருக்க வேண்டும்.
 
தனிநபர் தாக்குதல் அல்லது முரண்பாடு ஏற்படும் நிலையில் பல பயனர் நிலை...
 
முதலாளித்துவம் மாறவில்லை. இங்கும் அடித்தட்டு வர்க்கம் ஒரு சில நிருவாகிகளே...
 
ஆனால் உண்மை நிலை...
 
நிருவாகி என்றால் பலரின் கருத்து...
 
கட்டுரையில் பராமரிப்பு வார்ப்புரு இட்டால்...
 
இங்கு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதன் விளக்கம்...
 
பயனர் பேச்சுப் பக்கத்தில் அறிவுறுத்தினால் அல்லது எச்சரித்தால்...
 
பணவீக்கம் போல் நிருவாகிகள் வீக்கம்...
 
விதிகள் இறுக்கம் என்போரின் பங்களிப்பு...
 
இங்கு தனித் தமிழ் எதிர் கிரந்தம்...
 
எப்படியான நூலுக்கும் இங்கு விளம்பரம் கிடைக்கும்
 
பலரின் சுற்றுக்காவல் நடவடிக்கை அல்லது "இவ்வாறு" சுற்றுக்காவல் செய்யவே விருப்பம் ...
 
தனிநபருக்கும் இங்கு கட்டுரை எழுதலாம், குறிப்பாக "எழுத்தாளர்" என்ற "தகுதி" போதும்...
 
உங்களுடன் நியாயமாக ஈடு கொடுக்க முடியாதவர்கள் உங்களுக்கு "வேண்டாத வேடத்தை" தந்துவிடுவார்கள் எச்சரிக்கை...!
 
உள்நோக்கம் கொண்டவர்கள் உங்களை தாக்க தக்க சமயம் வரட்டும் என்று காத்திருப்பார்கள்...
 
தேசிய பாதுகாப்புக்கு நீங்கள் குந்தகம் விளைவிப்பதாகவும் தாக்குதல் செய்யாலாம்...
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:AntanO/Wiki&oldid=4145840" இலிருந்து மீள்விக்கப்பட்டது