பயனர்:Antony Johnson M/மணல்தொட்டி

செல்லிடப்பேசி பண்முகதன்மை

தினம்தோரும் விழிப்பது உன் முகம், காரணம் அனைத்தும் உன் உள்ளே அடங்கி உள்ளது. இன்றைய நாள் பற்றிய தகவல் சொல்ல ஒரு செயலி, நமது அன்றைய நிகழ்ச்சிகளை வரிசை படுத்த டைரி உள்ளது. நண்பர்களுடன் உரையாட வாட்ஸ் அப் உள்ளது. இணைய வசதியுடன் உலகத்தை ஒரு வலம் வரலாம். உறவுகளுடன் பேச நீ ஒரு திறந்த கதவு. மனித வாழ்கையில் பிரிக்க முடியாத ஒரு முக்கிய உறுப்பு (மூன்றாவது கை) நீ!. இணையத்தில் பொருட்களை வாங்க நீ ஒரு வழிகாட்டி ..............

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Antony_Johnson_M/மணல்தொட்டி&oldid=2543824" இலிருந்து மீள்விக்கப்பட்டது