பயனர்:Ariviyalaasai/மணல்தொட்டி

திருவள்ளுா்

 திருவள்ளுா் பெயா் 108 வைணவ திவ்ய தேசத்தில் ஒன்று. இந்த திருவள்ளுா் மாவட்டத்தில்   மூன்று வைணவ திவ்யதேசங்கள் உள்ளன.  1. திருவள்ளுா் வைத்திய வீர ராகவ பெருமாள் 2. திருநின்றவுா் பக்தவச்சலப் பெருமாள் 3. திருமழிசை ஜெகனாநதப்பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த மூன்று தேசங்களும் திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்றவை ஆகும். 12 ஆழ்வாா்களில் ஒன்று திருமழிசை ஆழ்வாா் பிறந்தவா் இந்த மாவட்டம் ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ariviyalaasai/மணல்தொட்டி&oldid=1976008" இலிருந்து மீள்விக்கப்பட்டது