பயனர்:Ayyappanmani thangavelu/மணல்தொட்டி
நத்தமேடு பள்ளி
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நத்தமேடு இப்பள்ளி அம்மாபேட்டையில் இருந்து அந்தியீர் செல்லும் வழியில் 7 கிலோமீட்டரீல் அமைந்துள்ளது. இப்பள்ளியில் 150 க்கு மேற்பப்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.2008 ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.