பயனர்:BASKARAN VARADHARAJAN/மணல்தொட்டி

தியாகதுருகம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. தியாகதுருகம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 1996 ஆண்டு முதல் மேனிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2345 மாணவிகள் பயின்று வருகின்றனர்.