பயனர்:Bakya/மணல்தொட்டி

         எனது அம்மாவின் 
         பழமொழிகள்
     
       அரிசினு அள்ளி பாக்கல
       உமினு ஊதி பக்கல
       தவுடுனு தட்டி பாக்கல
       
    நம் சொந்தங்கள் எவரும் நாம் ஒரு நல்ல நிலையில் இருந்தால் மட்டும் நம்மை கவனிப்பர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bakya/மணல்தொட்டி&oldid=1628190" இலிருந்து மீள்விக்கப்பட்டது