பயனர்:Balasaravanan72/மணல்தொட்டி
புதினா சாகுபடி எல்லா புதினா வகைகளும் நீர் நிரம்பிய குளம், ஏரி, வாய்க்கால் போன்ற ஈரப்பதம் நிறைந்த பகுதி நிழல் படிந்த இடங்களில் வளரும். பொதுவாக புதினா எல்லா பருவநிலைகளிலும், எல்லா இடங்களிலும், ஏறத்தாழ வருடத்தின் எல்லா நாட்களும் வளரக்கூடியது. புதினா வேகமாக வளரக்கூடியது. இது ஓடுகொடியாக தரையை ஒட்டி வளர்ந்துவரும்.