பயனர்:Banukumar Keerthana/மணல்தொட்டி
சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி
சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி 1957-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்பள்ளியின் துவக்கத்தில் 13 வகுப்பறைகளுடன் 507 மாணவியரும் மற்றும் 18 ஊழியர்களும் இருந்தனர். இப்போது, அப்பள்ளியில் 1300 மாணவியரும் 80 ஊழியர்களும் இருக்கின்றனர். 1992-ஆம் ஆண்டு முதல் அப்பள்ளி ஒற்றை அமர்வு பள்ளியாக மாற்றம் செய்ப்பட்டது. 1996-ஆம் ஆண்டு தன்னாட்சி அந்தஸ்தைப் பெற்றது.
இப்பள்ளியில் விரைவு பாடத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பாடத்திட்ட வகுப்புகள் இருக்கின்றன. இப்பள்ளி சிங்கப்பூரின் தரவரிசைப் பட்டியலில் முதல் இருபது பள்ளிகளுள் ஒன்றாக இருக்கிறது.
இப்பள்ளி இணைக் கல்விப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குகிறது. தட கள இணைக் கல்விப்பாட நடவடிக்கைகளில் இப்பள்ளி வட்டார மற்றும் தேசிய பள்ளி நிலைகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாடல், நாடகம் மற்றும் நடனக் குழுக்கள் தங்கள் பிரகாசமான செயல்பாட்டால் பல தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கின்றன.
கீர்த்தனா
தஞ்சோங் காத்தோங் பெண்கள் உயர்நிலைப்பள்ளி