பயனர்:Baskaran2004/மணல்தொட்டி
மணல்மேடு பேரூராட்சி
மணல்மேடு என்ற இந்த ஊர் இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டததில் மயிலாடுதுறை வட்டதில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் 11 வார்டுகள் உள்ளன. இவ்வூர் பழங்காலத்தில் நாகநாதபுரம் என அழைக்கப்பட்டன், ஏனெனில் எழுத்துக்கள் ஸ்ரீ நாகானந்தா ஸ்சுவாமி திருக்கோயில் இருந்த காரணத்தினால் இப்பெயர் வந்தது. இவ்வாலயத்தில் பாண்டவர்களின் குருவான தெளமிய முனிவர் வன வாசக்கலத்தில் வணங்கினார், என அறியபடுகிறது.
இது காவிரியின் கிளை நதியான கொள்ளிடம் ஆற்றிற்கு தென் திசையில்
அமைந்துள்ளது. இவ்வூருக்கு மிக அருகில் உள்ள புத்தமங்களம் என்ற கிராமத்தில் தான் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ண மூர்த்தி பிறந்த ஊராகும்.