பயனர்:Bcomharitha/மணல்தொட்டி

முன்னுரை

தொகு

வங்கிகளின் வளர்ச்சி என்பது முன்பு எப்போதும் இல்லதா அளவிற்க்கு பல்வேறு மாற்றங்களை இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பயண்பாட்டிற்க்கு எளிமையாகவும் வசதியாகவும் வங்கியின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது.

விரிவாக்கம்

தொகு

சமீப வருடங்களில் இந்தியாவில் வங்கியியல் துறையில் ஒரு விரைவான மாற்றம் நடைபெற்றுவருகின்றன. தகவல் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு வசதியளித்து சிறந்த கண்காணிப்பும், மற்றும் தேவைகள் பூர்த்தி ஆகும்படி பல விநியோக சேனல்கள் உதவியாய் இருகிறது. இந்திய வங்கி இந்த மாற்றம் வரவேற்றுள்ளது. நவீன வழீயில் இந்திய வங்கியின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நீலையில், ஆன்லைன் வங்கியை வாடிக்கையாளர்களியின் வங்கியாக உருவாக்கி அனுபவம் மிக வசதியான, செயல்திறன் மிக்க பயனுள்ளதாக இருக்க வேண்டும். இணையதின் மூலம் பயன்படும் வங்கி மிகப் பெரிய அளவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் ஒருவரிடம் இருன்து மற்றொருவருக்கு பணம் பறிமாற்றம் செய்வது குறைவதால் வங்கியின் செலவுகள் குறைகிறது.அதனால் இது மின்னணு வங்கியியல் எனப்படும். கம்பி பரிமாற்ற, மின்னணு நிதி மாற்றம், கடன் அட்டை, பற்று அட்டை இவையும் அடங்கும்.

  இணைய வங்கி வாடிகையாளைர் பயன்படுத்துவதற்க்கு என தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம், தொலைபேசி பரிவர்த்தனை வலைத்தளங்கள் மூலம் எளிய செயல்படுகள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு நர்முக பரிவர்த்தனை இல்லாமல் மேம்பட்ட பரிவர்த்தனை, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் சமநிலை கேள்விகளை கேட்கவும் அவைகளை வங்கியில் சமர்ப்பித்து வழிமுறை பெறவும்,  தங்கள் கணக்கில் மின்னணு நிதி பரிமாற்றம், மின்னணு முறையில் ஊதிய செலவை செலுத்தவும் மற்ற வங்கிகளுக்கும் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்ய பயன்படுகிறது
 வங்கி துறை பெறும்பான்மை அரசாங்கம் உரிமை உடன் 28 (இருபத்தி எட்டு) பொதுத்துறை வங்கிகளும், 23 (இருபத்தி மூன்று) தனியார் வங்கிகளும், மற்றும் 27(இருபத்தி ஏழு) வெளிநாட்டு வங்கிகள் கொண்டுள்ளது. தனியார் துறை வங்கிகளில் 1969(ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஒன்பது) ஆம் ஆண்டியில் வங்கிகள் தேசியமயமாக்கல் பிறகு வங்கி சந்தையில் ஈடுபாடு தடைவிதிக்கப்பட்டது. 1990(ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுறு)ஆம் ஆண்டு முதல் சந்தை தனியார் துறை வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் வரை திறக்கப்பட்டது. பின்னர் மிக முக்கியமன மாற்றங்களை செயல்படுத்தப்படுகிறது. இது வங்கிகள் பாரம்பரிய வைப்பு நிதி மற்றும் கடன் விரிவாக்கம் நடவடிக்கைகள் சந்தையை விரிவுபடுத்த மற்றும் புதிய தயரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க அனுமதிக்கிறது. இரண்டாவது, கிளைகளை நிருவ ஆளும் விதிகளை திருத்தம் செய்யப்பட்டன. மூன்றாவது, கடன் குறித்த விதிமுறைகள் தளர்தியது. நான்காவது, பொதுத்துறை வங்கிகள், நிதி வளங்களை கொள்முதல் செய்ய 49% பங்கு சந்தை வாயிலாக நிதி மூலதனத்தில் மூலமாக செலுத்தப்படுகிறது.

வங்கியின் தொழில்நுட்ப வளர்ச்சி

தொகு

கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான மாற்றங்கள் இந்திய வங்கியில் ஏற்ப்பட்டுள்ளது. இந்திய வங்கி பல மாற்றங்களை சந்தித்து வருகிறது மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்றத்தின் மாற்றம் கால வேகமாக இருகிறது. இந்த சேவையானது தயாரிப்பு சேனல் போன்ற தொழில்நுட்பம் முழுமையாக சார்ந்து. இந்த துறை தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் நவீனமயமாக்களை சார்ந்துள்ளது. இந்த வங்கி துறையில் சிறந்த முக்கிய காரணிகளாக கொண்டு உள்ளன. ஒரு வங்கி தனது தயாரிப்புகளை மற்றவர்கள் தயாரிப்புகளோடு வேறுபடுத்தி காட்டுவது மிக அவசியமாக இருகிறது. இந்த வகையீடு தொழில்நுட்பம் கூடுகை சேர்த்து மதிப்பு அதிகரித்து மேலும் புதிய தயாரிப்புகள் சிறப்பான அடிப்படையில் இருக்க முடியும். வங்கி துறையில் தொழில்நுட்ப வங்கிகள் கவனம் செலுத்தக் கூடிய பகுதிகளில் ஒன்றாகும். வங்கியானது இந்தியாவில் தொழில்நுட்ப துறையின் முன்னேற்றத்திற்க்கு மட்டும் பயன்படுகிறதுமன்றி தங்கள் சொந்த மேற்பார்வைக்கும் பயன்படுத்தி வருகிறது. அதுமட்டும் அன்றி வாடிக்கையாளர்களுக்கு சேவையையும் மற்றும் வசதிகளையும் பெருக்கியுள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு நுகர்வோர் வங்கி மற்றும் நிதி சேவைகளை ஒரு பரந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது ஆனால் தொடர்ந்து மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் அதன் திறன் மேம்பாட்டையும் கொண்டுள்ளது. அது மீண்டும் இறுதியிலும், முன் இறுதியில் செயல்பாடுகளை அதிகரிக்கிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை செலவுகள் கீழே கொண்டு வர உதவுகிறது.

முடிவுறை

தொகு
 இந்திய பொருளாதாரத்தின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வங்கித்துறை வகிக்கிறது.நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சி பங்களிப்பானது வங்கிகள் தங்கள் திறமையையும், ஊடுருவலையும் அதிகரிக்கவும் மேம்படுத்தவும் அந்நிய தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் செலவு குறைந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க வேகமான, திறமையான மற்றும் வசதியான வாடிக்கையாளர் சேவை வழங்க வேண்டும். சாத்தியமான சிறிய மதிப்பு பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி அமைப்பு அதிகரித்துள்ள பயணுள்ள செயல்பாடுகளினாளும் தொழில்நுட்பம் செலவு திறன் அதிகரிக்கிறதுள்ளது.வேகமாக நடக்க அனுமதிக்கும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் இணை இல்லா வசதிக்காக பல்வேறு விநியோக சேனல்கள் மூலம் வழங்குகிறது. செயல்திறனை அதிகரிப்பதும் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பதும் மேலும் பயனுள்ள புதிய சந்தைகளை உருவாக்குவதும், தொழில்நுட்பமானது வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. இந்த முன்னேற்ற பாதையானது வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் ஒரு பெருக்க விளைவு தொழில்நுட்பத்தினால் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bcomharitha/மணல்தொட்டி&oldid=1805680" இலிருந்து மீள்விக்கப்பட்டது