பயனர்:Bharanikumarjayaraman09/மணல்தொட்டி

பரணி குமார்
பெயர்பரணி குமார்
இயற்பெயர்பரணி குமார்
சொந்தப் பெயர்பரணி குமார்
பால்ஆண்
பிறந்த நாள்30/01/1998
பிறந்த இடம்குன்னூர்
தற்போதைய வசிப்பிடம்தமிழ்நாடு
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்தமிழன்
கல்வி, தொழில்
கல்விPursuing B.Com.Hon
கல்லூரிகிறித்து பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்கிறித்து பல்கலைக்கழகம்
பாடசாலைதூய வலனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குபுத்தகங்கள் படித்தல், கால்பந்து
சமயம்இந்து மதம்



என் பெயர் பரணி குமார்.எனது வயது பதினெட்டு.என் பெற்றோரின் பெயர் ஜெயராமன்  உ ஷா ராணி ஆகும்.என்னுடைய அக்காவின் பெயர் நிவேதா.நான் கூட்டுக்குடும்பத்தில் வாழ்கிறேன்.எனது சித்தப்பாவுடன் ஒரே வீட்டில் வாழ்கிறோம்.எனது சித்தப்பாவின் பெயர் ஸ்ரீனிவாசன் சித்தியின் பெயர் கவித்தா.எனக்கு இரண்டு தங்கைகள் அம்ரித்த வர்ஷினி மற்றும் தேஜஸ்வினி.எனது தந்தையும் சித்தப்பாவும் இனைந்து உணவுப் பொருள்களின் மொத்த விற்பனையில் வணிகம் செய்கிறோம்.நாங்கள் குன்னூர் என்னும் மலைப் பகுதியில் வாழ்கிரோம்.அது ஊட்டி அருகே உள்ளது.எனது ஊரில் எப்போழுதும் வானிலை மிகவும் இதமானதாக இருக்கும்.பச்சை பசேலென்று எங்கு பார்த்தாலும் மரங்கள் சூழந்து காணப்படும்.கோடை காலம் தான் எங்கள் ஊரின் விழாக்காலம் பழம் மற்றும் பூக்கள் கண்காட்சி நடைபெறும் அதனுடன் ஊரின் கோவில் திருவிழாவும் பிரசித்தியாக நடைபெறும்.மழைக் காலங்களில் ஊரே மழையில் மூழ்கிவிடும்.குளிர் காலங்களில் வெப்ப நிலை ஆனது 0 டிகிரி அளவிற்கு செல்லும்.
       நான் குன்னூரில் உள்ள தூய வளனார் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன்.நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 475 மதிப்பெண் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1144 மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேற்ச்சி பெற்றேன். தற்போது நான் பெங்களுரில் உள்ள கிறித்து பல்கலைகளகத்தில் இளங்கியல் வணிகவியல் பயில்கிறேன்.நான் எதிர்காலத்தில் பட்டைய கணக்காளர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறேன்.
     நான் விளையாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டவன்.நான் மேசைப்பந்தாட்டம் மற்றும் கால்பந்து மிகவும் நன்றாக விளையாடுவேன்.நான் பள்ளியில் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியின் மேசைப்பந்தாட்டம் அணியை நான் 4 வருடங்களுக்கு தலைமை தாங்கினேன் அதில் இரண்டு வருடங்கள் நாங்கள் வெற்றி வாகை சூடினோம்.நான் எனது பள்ளியின் கால்பந்து அணியிலும் பங்கு பெற்றேன்.நான் உடலை கட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பென்.நான் நாவல்களை அதிகமாக விரும்பி படிப்பேன்.என்னிடம் நூறுக்கும் மேற்ப்பட்ட நாவல்களை சேமித்து வைத்துள்ளேன்.நாவல்கள் படிப்பதை நான் ஒரு பழக்கமாக கொண்டுள்ளேன்.எனக்கு பிடித்த நாவல் ஆசிரியர் ஜெப்பிரி ஆர்ச்சர் டான் பரௌன் ஆகிய ஆங்கிலேய நாவல் ஆசிரியர்கள் ஆவார்.