பயனர்:Bharathi Sivagir/மணல்தொட்டி

வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிபீடியா பயிற்சி

மாடித்தோட்டம்

[1]

மாடித்தோட்டம் என்பது வீடுகளின் கூறைகளின் மீது போடப்படும் தோட்டமாகும். இது அழகியல் பயன்மட்டும் அல்லாது, வெப்பத்தை சமனிலைப்படுத்தவும் உதவுகிறது. பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் பொருளாதார ரீதியில் பலன் தருகிறது. இந்தமுறை மாடி வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.

  1. https://en.wikipedia.org/wiki/Roof_garden
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bharathi_Sivagir/மணல்தொட்டி&oldid=1945846" இலிருந்து மீள்விக்கப்பட்டது