பயனர்:Bharathteacher/மணல்தொட்டி

                                                           தமிழ்நாட்டில் மா உற்பத்தி

என் பெயர் பாரத்.எனது ஊர் சந்தூர். எனது ஊரின் சிறப்பு மாஞ்செடிகள்.இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செடிகள் ஏற்றமதி ஆகின்றன.இலட்சக்கணக்கான ஒட்டு மாஞ்செடிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த தொழில்நுட்பம் மூலம் வீரியம் மிக்க செடிகள் உற்பத்தி ஆகின்றன.இங்கு பலவகையான இளஞ்செடிகள் கிடைக்கின்றன.பெங்களூரா,ருமானி,இமாம்பசந்து,மல்கோவா,லட்டு,செந்தூரா... என பலவகையான செடிகள் கிடைக்கின்றன.இந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி வட்டத்தில் பர்கூர் ஒன்றியத்தில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bharathteacher/மணல்தொட்டி&oldid=1971224" இலிருந்து மீள்விக்கப்பட்டது