பயனர்:Bhuvanapoorni77 Psy Pu/மணல்தொட்டி

காதல் திருமணம் காதல் திருமணம் என்னும் தமிழ் நூலினை நாமக்கல் கவிஞர். வே. இராமலிங்கம் எழுதியுள்ளார்.

பதிப்புத்தரவுகள்

தொகு

இந்நூலின் முதல் பதிப்பு பக்கம் 136 பக்கங்குடன் 2006இல் மாசறு பதிப்பக வெளியீடாக வெளியானது.

பொருளடக்கம்

தொகு

இந்நூலில் திருமணக்காதல், காதல் திருமணம் என்னும் பகுதிகள் உள்ளன.

நூல் அறிமுகம்

தொகு

இந்த திருமணக்காதல் நூல் ஆண், பெண் இருவரின் பொறுமையையும் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முறையும் பற்றி கூறுகிறது. இவர்கள் பல பிரச்சினைகளை சரிசெய்து தங்களது திருமணத்தை நடத்தினர் மற்றும் காதல் திருமணம் கதை ஒரு பெண்ணின் அழமான காதலைப்பற்றியும் அவளது பொறுமைப்பற்றியும் கூறுகிறது. இந்த கதை ஆண் செய்த தவறை எடுத்துரைத்து அவன் செய்த தவறை திருத்திக்கொள்ளும்படி அமைந்துள்ளது.