பயனர்:Bmuhunthan/மணல்தொட்டி
திரு திருநாவுக்கரசு இராசநாயகம்
திரு திருநாவுக்கரசு இராசநாயகம் (ஓய்வுநிலை மாவட்ட செயலாளர் பிரதி பிரதம செயலாளர் பொதுநிர்வாகம் வடக்கு மாகாணசபை)இலங்கை திட்டமிடல் சேவையினைச் சேர்ந்த மூத்த அதிகாரி.இவர் பூநகரி கிளிநொச்சியினைச் சேர்ந்த குமாரசாமி திருநாவுக்கரசிற்கும் விசுவலிங்கம் பாக்கியம் என்பவருக்கும் மகனாக பிறந்தார்
Photo captured during award ceremony | |
தந்தை | கு.திருநாவுக்கரசு |
---|---|