பயனர்:Brittojoni/மணல்தொட்டி

                                  மாற்றம் என்னில் இருந்து


மாற்றம் என்னில் இருந்து மாற்றம் என்பது தன்னில் இருந்து உணர்வின் உந்துதலாக தூண்டுதலாக எழுவதில் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு முதன்மையான தொடக்கம் யாதெனில் சின்ன சின்ன விஷயமானது என்று ஒதுக்கியவற்றில் கவனம் செலுத்த தொடங்க வேண்டும். முயற்சி,பயிற்சி,தொடர்ச்சி,வளர்ச்சி,மீண்டும் முயற்சி என்னும் தாரகமந்திரத்தை மூலதனமாக்க முயன்றால் வளர்ச்சியை எவராலும் தடுக்க இயலாது.

                           ஆம்,எம்பள்ளீயில்  2015 சனவரி திங்கள்   முதல்  ஒருவார  காலம்  உற்றுநோக்கிய பின்னர்  எளிய

முயற்சியாக மாணவர்களின் மதிய உணவு உண்ணுதலில் ஏற்பட்ட சிறிய குறையாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயமாக உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்ற சிந்தனையினை வழிபாட்டுக்கூட்டத்தில் கூறப்பட்டது.

     இதுவே முயற்சியாகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Brittojoni/மணல்தொட்டி&oldid=1946363" இலிருந்து மீள்விக்கப்பட்டது