பயனர்:DEEMGOMATHINKL/மணல்தொட்டி

        குறையும் ஆக்சிசன் அளவு.     
    
      ஜார்ஜியா இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆய்வாளர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாக் கடல்களின் தரவுகளை ஆய்வு செய்த போது கடல்களில் ஆரோக்கியம் ஆபத்தான அளவுக்குப் பாதித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.    
       கடந்த இருபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள கடல்களில் கரைந்துள்ள ஆக்சிசன் அளவு ஆபத்தான அளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.    
       1980-களில் இருந்து கடல்களின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து, கடல்களில் கரைந்துள்ள ஆக்சிசன் அளவு குறைய ஆரம்பித்திருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.    
"கடல்களில் இருக்கும் ஆக்சிசனுக்கு மாறுபட்ட பண்புகள் இருக்கின்றன.அதில் மாற்றம் நடக்கும்போது இது காலநிலையிலும் மாற்றத்தை உருவாக்கும்".என்கிறார் ஜார்ஜியா இன்ஸ்ட்டியூட்டின் இணைப்பேராசிரியர் தகா இடோ.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DEEMGOMATHINKL/மணல்தொட்டி&oldid=2279813" இலிருந்து மீள்விக்கப்பட்டது