பயனர்:DEEMURALIVPM/மணல்தொட்டி
ஜோடியோகேமி
தொகுஜோடியோகேமி என்பது ஒரு வகை தாவர இன்ப்பெருக்க முறை அதில் ஆண் இனப்பெருக்க செல் (antherozoid) நீரின் மேல் உள்ள படலத்தில் நீந்தி சென்று பெண் இனப்பெருக்க செல்லை (archegonium) அடையும் . ஜோடியோகேமி முறை இனப்பெருக்கம் ஆல்கே, பிரைய்யோஃபட், டெரிடோஃபட், மற்றும் சில ஜிம்னோஸ்பெர்மில் கானப்படுகிறது. ஜோடியோகேமி இனப்பெருக்க முறையில் உயிர் அற்ற காரணிகள் ஆன காற்று, நீர் ஆகியவற்றில் இருந்து இப்போது விலங்குகளிடம் காணப்படும் திரவ சார்ந்த இனப்பெருக்க முறையின் பரினாம வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. [1]