பயனர்:DEE padmavathi VPM/மணல்தொட்டி

இலக்கியத்தில் ஆண்டுகளின் பட்டியல்

தொகு

பழங்கால இலக்கியங்களில் ஆண்டுகள் குறிக்கப்பட்டு உள்ளது. நிகழ்வுகள்,அனைத்திற்கும் ஆண்டுகள் குறிக்கப்படுவதில்லை.தற்காலத்தில் நவீன இலக்கியங்கள்,கவிதைகள்,செய்யுள்களில் ஆண்டுகள் தெளிவாக கூறப்பட்டுள்ளது.குறிப்பாக புலவர்கள் வாழ்ந்த ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. 11-14ஆம்னநூற்றாண்டு;கற்கால மனிதனின் வாழ்க்கை.
  2. 14-16ஆம் நூற்றாண்டு;ஐரோப்பாவின் கலை, இலக்கியம்.
  3. 17-18ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் கட்டடக்லை,இசை,ஓவியம்.
  4. 18-20ஆம் நூற்றாண்டு புலவர்களின் இலக்கியங்கள்

21 ஆம் நூற்றாண்டு

   உலக அளவில் இலக்கியங்கலை பலர் முயற்சி செய்து புகழ்வாய்ந்த 60 தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.அமெரிக்காவின் நவீனநூலகம்,1998ல்தலைசிறந்த 100 நாவல்கலை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது. இந்நாவல்கள்,பிற்கால இலக்கிய பதிப்புகளால் விமர்சிக்கப்பட்டது.

எடுத்துக்காட்டு

2016ல் ஜெ.கே.ராவ்லிங்க்ஸ் எழுதிய குயவனும்,நசுக்கப்பட்ட குழந்தையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DEE_padmavathi_VPM/மணல்தொட்டி&oldid=2312288" இலிருந்து மீள்விக்கப்பட்டது