பயனர்:DSEANRNVPM/மணல்தொட்டி
கேத்தரின் நிர்விழ்ச்சி
தொகுதமிழகத்தில்ல நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது கேத்தரின் நீர்விழ்ச்சி. அடர்ந்த காடுகளுக்கு இடையே அமைந்து உள்ள இந்த இரண்டு அடுக்கு நீர்விழ்ச்சி அம்மாவட்டத்தின் இரண்டாவது உயரமான நிர்விழ்ச்சியாகும் (சுமார் 250 அடி உயரம்). கேத்தரின் நிர்விழ்ச்சி அம்மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுல்லா தளம் ஆகும். கோத்தகிரி மற்றும் எற்கார்டில் வாழ்ந்த முன்னணி காபி தோட்ட உரிமையாளர் திரு.எ.டி.கோக்பரன் அவர்களின் மனைவி திருமதி கேத்தரின் அவர்களின் நினைவாக அழைக்கப்படுகிறது. இதன் இயற்பெயர் கேட்தேஹாட ஹல்ல அதாவது பள்ளத்தாக்கின் அடிவார நீர்விழ்ச்சி. கூன்னூர் அருகில் உள்ள டால்பின் நோஸ் என்ற இடத்தில இருந்து இந்நீர்விழ்ச்சியை முழுவதுமாக காணலாம். நிர்விழ்ச்சியின் மேற்பகுதிக்கு மலையேற்றம் செய்யலாம் எனினும் அடிவாரத்தை அடைவது சிறிது கடினம்.
வெளி இணைப்புகள்
தொகுhttps://www.youtube.com/watch?v=KUkpHA61Kiw கேத்தரின் நீர்விழ்ச்சி
ஆதாரங்கள்
தொகுhttp://tamilnadu-favtourism.blogspot.in/2015/10/catherine-falls-ooty.html