பயனர்:DSELAZARRAMESHVPM/மணல்தொட்டி

இணைய கொடுமைப்படுத்துதல்

இணைய கொடுமைப்படுத்துதல் என்பது தகவல் தொழில் நுட்பக்கருவிகளான கணினி, கைப்பேசி, கையடக்கக் கணினி  ஆகியவற்றின் உதவியுடன் துணையுடன் செய்யக்கூடிய குற்றமாகும். தகவல் தொடர்பு சாதனங்களான சமூக வலைத்தளங்கள், எழுத்து உரை, அரட்டை மற்றும் வலைத்தளங்களின் மூலம் பிறருக்கு துன்பம் விளைவிப்பதும், அச்சுறுத்துவதும் மன உளைச்சலைத் தருவதும் ஆகும்.

எடுத்துக்காட்டாக எழுத்து உரை, மின்னஞ்சல் மூலம் ஒருவருக்கு எதிராக செய்தி அனுப்புவது, சமூக வலைத்தளங்களில் ஒருவருடைய இக்கட்டான செய்திகள், படங்கள், காணொளி, போலி சுயவிவரம் ஆகியவற்றைப் பதிவிடுதல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DSELAZARRAMESHVPM/மணல்தொட்டி&oldid=2262481" இலிருந்து மீள்விக்கப்பட்டது