பயனர்:Dr. B. UMARANI/மணல்தொட்டி

ஆச்சிப்பட்டி - அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் (சதிக்கல் -14ஆம் நூற்றாண்டு) கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் பகுதியில் அமைந்துள்ளது ஆச்சிப்பட்ட கிராமம். இங்கு அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் என்ற மிகப்பழமையான கோவில் ஒன்று உள்ளது. இக்கோவில் வெளிப்புற அமைப்பில் உள்ள சதிக்கல் இக்கோவில் 14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. இக்கோவில் வெள்ளாளகவுண்டர் இனத்தைச் சார்ந்த சில குலத்தவரால் குலதெய்வக் கோவிலாக வழிபடப்பட்டு வருகின்றது. கோவிலின் உள்கட்டுமானப் பணிகள் கோவில் மிகப் பழமையானது என்பதை எடுத்துக்கூறுகின்றது. வெளிப்புற அமைப்பில் புதுப்பித்தல் பணிகளை இவ் வூரினர் செய்துள்ளனர்.இது ராம பட்டினம் ஜமீன்தார்கள் காலத்தில் கட்டியதாக சான்று

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dr._B._UMARANI/மணல்தொட்டி&oldid=3534959" இலிருந்து மீள்விக்கப்பட்டது