பயனர்:Eugeneirudayaraj/மணல்தொட்டி
திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டத்தில் இப்பள்ளீ அமைந்துள்ளது. மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை எண் 49-இல், மதுரையில் இருந்து முப்பதாவது கி.மீ. இல் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1000 மாணவ-மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர்.39 ஆசிரியர்கள் பணீபுரிகின்றனர்.