பயனர்:G.Solaianand/மணல்தொட்டி
பரிவில்லிக்கோட்டை,இது ஒரு அழகிய கிராமம்.இது தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இது வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் ஆகும்.பரிவில்லிக்கோடடை என்பதன் பொருள் பரி என்றால் குதிரை, வில்லி என்றால் ராணி, கோட்டை என்றால் உயர்ந்த கோபுரம் என்று பொருள்.இது பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி ஆகும். இவ்வூரில் 27 ஏக்கர் பரப்பில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டுகளில் இப்பள்ளியில் இம்மாவட்டத்திற்கான ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது.இவ்வூருக்கு அருகில் இரண்டு வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற்றது.ஒன்று ஆங்கிலேயரான ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டு கொன்றது, மற்றொன்று கட்டபொம்மனை ஆங்கிலேயர் சுட்டு கொன்ற இடம்.