பயனர்:GRRaja007/மணல்தொட்டி

உள்ளிக்கோட்டை பேட்டைத் தெரு

உள்ளிக்கோட்டையின் முக்கிய பேருந்து நிறுத்தம் பேட்டைத்தெருவாகும். இதை உள்ளிக்கோட்டையின் நுழைவாயில் எனலாம்.இங்கு தான் கடைத்தெரு உள்ளது, உள்ளிக்கோட்டையில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான இடம் பேட்டைத் தெருவாகும். முக்கிய நிகழ்வுகளும், அரசியல் கட்சி கூட்டங்களும் இங்கு நடந்தேறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:GRRaja007/மணல்தொட்டி&oldid=2408262" இலிருந்து மீள்விக்கப்பட்டது