பயனர்:Ganapathythandapani/மணல்தொட்டி
Meliruppu மேலிருப்பு ஊராட்சி பற்றிய விபரங்கள்
இந்தியா_தமிழ்நாடு_கடலூர்_பண்ருட்டி_மேலிருப்பு
ஊர்: மேலிருப்பு வட்டம்: பண்ருட்டி மாவட்டம்: கடலூர் மாநிலம்: தமிழ்நாடு நாடு - இந்தியா இனம் - தமிழர் கண்டம் - ஆசியா இந்திய நாணயம் - ரூபாய் (INR) குறியீட்டு எண் +91 தேதி வடிவம் 9/ 06 / 2020 வாகன ஓட்டுநர் பக்கம் - இடது மேலிருப்பு மக்களின் தாய்மொழி - தமிழ் இந்தியநேரம் வேறுபாடு 11 நிமிடங்கள் அட்சரேகை - 11.717965 தீர்க்கரேகை - 79.5080566 வெப்பநிலை - மிதமானதாக. கல்வி மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம் நேர மண்டலம்: IST (UTC + 5: 30) உயரம் / உயரம்: 26 மீட்டர். முத்திரை அளவுக்கு மேல் தொலைபேசி கோட் : 04146, 04142
சட்டமன்ற தொகுதி: நெய்வேலி
மக்களவை தொகுதி: கடலூர்
தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி தாலுக்காவிற்க்கு உட்பட்டது மேலிருப்பு. இது மாவட்ட தலைமையிடமான கடலூரில் இருந்து மேற்கே 32 கி.மீ. பண்ருட்டிக்கு தென்மேற்காக11 கி.மீ. சென்னை தலைநகருக்கு தெற்காக 180 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மேலிருப்பு அஞ்சல் குறியீடு 607103, தபால் தலை அலுவலகமானது காடாம்புலியூர் ஆகும்.
மேலிருப்புக்கு அருகில் நான்கு புறமும் சுற்றியுள்ள ஊர்கள்
கிழக்கு நோக்கி கீழிருப்பு (1கி.மீ), மேற்கு நோக்கி கருக்கை(2கி.மீ), தெற்கு நோக்கி ஆத்திரிகுப்பம்( 2கி.மீ), வடக்கு நோக்கி செம்மேடு(2கி.மீ) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
பண்ருட்டி, நெல்லிக்குப்பம், விழுப்புரம், நெய்வேலி, விருத்தாச்சலம், வடலூர் ஆகிய நகரங்கள் மேலிருப்புக்கு அருகில் உள்ளன.
மேலிருப்பு_மக்கள்_தொகை 2011கணக்கெடுப்பின் விவரங்கள் மேலிருப்புவில் மொத்த மக்கள் தொகை 3366 வீடுகளின் மொத்த எண்ணிக்கை 804 ஆண் மக்கள் தொகை 1715 பெண் மக்கள் தொகை 49.0% (1651) மொத்த எழுத்தறிவு விகிதம்% 57.8% (1947) பெண் எழுத்தறிவு விகிதம் 24.2% (816) பிற்படுத்தப்பட்ட இன மக்கள் தொகை 20.9% (702)
மொத்தம் உழைக்கும் மக்கள் தொகை 52.6%.
ஆண் குழந்தை (0 -6 வயதுடையவர்கள்) மக்கள் தொகை 2011 இல் 426.
பெண் குழந்தை (0 -6வயது உடையவர்கள்) மக்கள் தொகை 2011 இல் 42.5% (181)
மேலிருப்புவில் அரசியல் PMK, DMK, ADMK இந்த பகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள்.
மேலிருப்புவில் மொத்தம் 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யபடுகின்றனர். பண்ருட்டி வட்டத்தின் 11வது தொகுதி உறுப்பினராக கருக்கை, செம்மேடு, மேலிருப்பு ஆகிய கிராமங்களிலிருந்து தேர்ந்தெடுக்கபடுகிறது.
மேலிருப்பு_அருகில்_உள்ள_பள்ளிகள்
1) அரசு உயர்நிலை பள்ளி மேலிருப்பு
2) அரசு மேல்நிலைப்பள்ளி காடாம்புலியூர்
3) அரசு உயர்நிலைப்பள்ளி பெரியகாட்டுபாளையம்
4) அரசு மேல்நிலைப்பள்ளி பேர்பெரியான்குப்பம்
5) அரசு மேல்நிலைப்பள்ளி பண்ருட்டி
6) பாரதி மெட்ரிக்குலேசன் பள்ளி மேலிருப்பு.
மேலிருப்புக்கு_ரயில்_மூலமாக_எவ்வாறு_செல்வது
பண்ருட்டி, விழுப்புரம், விருத்தாச்சலம், நெய்வேலி ஆகிய ரயில்வே ஸ்டேஷன் மேலிருப்புக்கு அருகிலுள்ள ரயில் நிலையங்களாகும்.
மேலிருப்பு_அருகே_உள்ள_கல்லூரிகள் பெரியார் கலைக் கல்லூரி முகவரி: 190/3 மெயின் ரோடு; கடலூர் - 607 001.
அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் முகவரி: சிறுவத்தூர் போஸ்ட்; அங்குசெட்டிபாளையம்; பண்ருட்டி - 607 106 கடலூர்.
செயின்ட் அன்னை இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி முகவரி: அங்குசெட்டிபளையம்; சிறுவத்தூர் போஸ்ட்; பண்ருட்டி ; கடலூர் டிஸ்ட் 607 106.
தேசிய கவ்வி கல்லூரி முகவரி : ; காந்தி நகர் போஸ்ட்; கீழக்கொல்லை; மருங்கூர் போஸ்ட்; கும்பகோணம் மெயின் ரோடு; பண்ருட்டி; கடலூர்
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பிள்ளையார்குப்பம்,NH45c சென்னை கும்பகோணம் சாலை,பண்ருட்டி; 6.7 கி.மீ தூரம்
செயிண்ட் பால்ஸ் ஸ்கூல் மற்றும் காலேஜ், தந்தை பெரியார் ரோடு; பிளாக்- 4; நெய்வேலி T.S; 14.3 கி.மீ தூரம்
ஜவஹர் சயின்ஸ் கல்லூரி நெய்வேலி T.S; தமிழ்நாடு 607807, 15.6 கி.மீ தூரம்.
மேலிருப்பில்_உள்ள_பேருந்து_நிறுத்தங்கள் மொத்தம் 6.
மேலிருப்பு அருகில் உள்ள தமிழகத்தின் மாநகரங்களை இனைக்கும் பேருந்து நிறுத்தங்கள்
6 கி.மீ தூரத்தில் ஏரிபாளையம் விரிவாக(கடலூர் to திருவண்ணாமலை) தேசிய நெடுஞ்சாலை 45 NH ; 6 கி.மீ தூரத்தில் விரிவான(சென்னை to தஞ்சாவூர்) தேசிய நெடுஞ்சாலை காடாம்புலியூர்,
மேலிருப்பு_அருகில்_உள்ள_ஏடிஎம்_கள் KVB ஏடிஎம் தட்டான்சாவடி, பண்ருட்டி, 9 கி.மீ தூரம். அங்குசெட்டிபளையம் 7கி.மீ
எஸ்.பி.ஐ ஏடிஎம் NH 45C; எலந்தம்பட்டு; பண்ருட்டி 7கி.மீ
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்
கும்பகோணம் சாலை, பண்ருட்டி;
கருர் வைசிய பாங்க் ஏடிஎம்; காடாம்புலியூர் 6கி.மீ
கனரா பாங்க் ஏடிஎம் முத்தாண்டிகுப்பம் 6கி.மீ
மேலிருப்பு_அருகில்_உள்ள_திரையரங்குகள்
9.7 கி.மீ தூரம் தூரம் சரவண தியேட்டர் பண்ருட்டி; 10 கி.மீ தூரம் புவனேஷ்வரி தியேட்டர் பண்ருட்டி; 11 கி.மீ தூரம் விஜயா தியேட்டர் பண்ருட்டி; 11 கி.மீ தூரம் ஜெயராம் தியேட்டர் ,பண்ருட்டி
மேலிருப்பில்_உள்ள_கோயில்கள்
முத்துமரியாம்மன் கோவில்,
பெரியஆண்டவர் கோவில்,
வீரனாரப்பன் கோவில்,
பிரம்ம(ஐயனார்)நாதர் கோவில்,
வீரன் கோவில்.
மேலிருப்புக்கு_அருகில்_உள்ள_கோவில்கள் காசி விஸ்வநாதர் கோயில் செம்மேடு; 3 கி.மீ தூரம். ஈஸ்வரன் கோவில் பேர்பெரியான்குப்பம். 6 கி.மீ
மேலிருப்பு_அருகில்_உள்ள_ஆறுகள் கெடிலம் ஆறு (செம்மேடு) பென்னையாறு (ராசாபாளையம்)
மேலிருப்பு_அருகில்_உள்ள_மருத்துவமனைகள்
வாசன் கண் பராமரிப்பு மருத்துவமனை No.31 / 2; லட்சுமி வளாகம்; போலிஸ் லேன்; 4 வது தெரு; பண்ருட்டி ; 12 கி.மீ தூரம் தூரம்
நந்தகோபாலன் RK மருத்துவமனை, பேருந்து நிருத்தகம் அருகில், பண்ருட்டி;12 கி.மீ தூரம் தூரம்.
நகர தலைமை அரசு மருத்துவமனை NH 45C; பண்ருட்டி; 12 கி.மீ தூரம் தூரம்
சஞ்சீவி ஆயுர்வேத மருத்துவமனை, தட்டாஞ்சாவடி,(கடலூர் - நெல்லிக்குப்பம் - பண்ருட்டி - திருவாமூர் - மடபட்டு - திருக்கோவில் - திருவண்ணாமலை - போலூர் - வேலூர் சித்தூர் சாலை) பண்ருட்டி; தமிழ்நாடு 607106 10 கி.மீ தூரம் தூரம்
கிருஷ்ணமூர்த்தி (குழந்தைகள் நலம்) மருத்துவமனை, கும்பகோணம் சாலை, தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில், பண்ருட்டி. தூரம் 12 கி.மீ
கௌரி கோபாலன்(பொது) மருத்துவமனை,
சுப்புராயச்செட்டியார் பெண்கள் மேல்நிலை பள்ளி( அருகில்), தட்டாஞ்சாவடி, பண்ருட்டி. தூரம் 10 கி.மீ
முரளிதரன் எலும்பு சிகிச்சை மருத்துவமனை, கும்பகோணம் சாலை, மணி செட்டியார் திருமண மண்டபம் அருகில், ராணி அச்சகம் எதிரில், பண்ருட்டி, தூரம் 12 கி.மீ
மேலிருப்பு_அருகில்_உள்ள_பெட்ரோல்_பங்க்
ஹெச்பி பெட்ரால் பம்ப் - ஆர்.எஸ்.எம். ஏஜென்சிஸ், சிறுகிராமம் போஸ்ட், வீரபெருமாள்நல்லூர், பண்ருட்டி தாலுக்;
7.2 கி.மீ தூரம்
ஹெச்பி பெட்ரால் பூம்ப் - சன்முகசுந்தரம் ஏஜென்சி சித்தூர் மெயின் ரோடு அங்கூச்செட்டிபாளையம் போஸ்ட்; பண்ருட்டி, 7.2 கி.மீ தூரம்
HP பெட்ரோல் பம்ப், AV& sons NH 45C; சென்னை கும்பகோணம் சாலை காடாம்புலியூர்; பண்ருட்டி தாலுக், 7.7 கி.மீ தூரம்
HP பெட்ரோல் பம்ப், SH பண்ருட்டி விருத்தாச்சலம் சாலை, முத்தாண்டிகுப்பம், பண்ருட்டி தாலுக்.7 கி.மீ தூரம்.
மேலிருப்பு_அருகிலுள்ள_நகரங்கள் பண்ருட்டி 11 கி.மீ. நெல்லிக்குப்பம் 22 கி.மீ. விழுப்புரம் 26 கி.மீ. நெய்வேலி 11 கி.மீ. குறிஞ்சிப்பாடி 17 கி.மீ.
மேலிப்புக்கு_அருகில்_உள்ள_வட்டங்கள் பண்ருட்டி 11கி.மீ திருநாவலூர் 12 கி.மீ அண்ணாகிராமம் 16 கி.மீ உளுந்தூர்பேட்டை 23 கி.மீ.
மேலிருப்புக்கு_அருகில்_உள்ள_விமான_நிலையம்
நெய்வேலி விமான நிலையம் (தற்ச்சமயம் விரிவாக்கம் மற்றும் புதுபிக்கும் பணியில்) 15 கி.மீ. திருச்சி விமான நிலையம் 154 கி.மீ சேலம் விமான நிலையம், 162 கி.மீ. சென்னை விமான நிலையம் 175 கி.மீ திருப்பதி விமான நிலையம் 237 கி.மீ. பாண்டிச்சேரி விமான நிலையம் 46 கி.மீ. காரைக்கால் விமான நிலையம் 94 கி.மீ. தஞ்சாவூர் விமானபடை விமான நிலையம் 118 கி.மீ.
மேலிருப்பு_அருகிலுள்ள_சுற்றுலா_இடங்கள் கடலூர் 30 கி.மீ. பாண்டிச்சேரி 47 கி.மீ. சிதம்பரம் 47 கி.மீ. சீர்காழி 67 கி.மீ. கும்பகோணம் 80 கி.மீ திருமணஞ்சேரி 75கி.மீ மைலாடுதுறை 77 கி.மீ
மேலிருப்பு_அருகே_மாவட்டங்கள் விழுப்புரம் 28 கி.மீ. கடலூர் 30 கி.மீ. பாண்டிச்சேரி 47 கி.மீ. திருவண்ணாமலை 81 கி.மீ. சேலம்174 கி.மீ பெரம்பலூர் 104 கி.மீ அரியலூர் 80 கி.மீ உளுந்தூர்பேட்டை 35 கி.மீ.
மேலிருப்பு கிராமத்திற்கான மாநில தலைநகரமாக சென்னை உள்ளது.
இது மேலிருப்பிலிருந்து சுமார் 175.1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலிருப்பிற்கு அருகில் இருக்கும் மற்ற மாநில தலைநகரம் பாண்டிச்சேரி அதன் தூரம் 42.9 கி.மீ. கர்னாடகத்தின் பெங்களூர் 253.0 கி.மீ., கேரளத்தின் திருவனந்தபுரம் 444.8 கி.மீ., ஆந்திராவின் அமராவதி 643 கி.மீ.
மேலிருப்புக்கு_அருகிலுள்ள_கிராமங்கள்
கீழிருப்பு 0.6 கி.மீ., மாளிகம்பட்டு 4 கி.மீ., தாழம்பட்டு 3 கி.மீ., காடாம்புலியூர் 6.0 கி.மீ., கருக்கை 2 கி.மீ., கீழகுப்பம் 5.8 கி.மீ., காங்கிருப்பு(காங்கேயன்குப்பம்) 5.9 கி.மீ., சேமக்கோட்டை 6.4 கி.மீ., திருவாமூர் 6.6 கி.மீ., மருங்கூர் 6.8 கி.மீ, வீரசிங்கன்குப்பம் 7.0 கி.மீ, வையாபுரிப்பட்டிடம் 7.0 கி.மீ., அங்குசெட்டிபளையம் 7.0 கி.மீ, பேர்பெரியான்குப்பம் 6.0 கி.மீ, பண்ருட்டி 11 கி.மீ., கீழ்மாம்பட்டு 8.7 கி.மீ., சிறுகிராமம் 10.2 கி.மீ., சொரத்தூர் 9.5 கி.மீ, வேகாக்கொல்லை 12.7 கி.மீ., பெரியகாட்டுப்பாளையம் 2.5 கி.மீ, செம்மெடு 2 கி.மீ, பூங்குனம் 13.2 கி.மீ, விசூர் 4.4 கி.மீ, ஆத்திரிகுப்பம் 2 கி.மீ, குடியிருப்பு 3.2 கி.மீ.
மேலிருப்பு_அதிகாரப்பூர்வ_மொழி இங்கு வசிக்கும் மக்கள் தமிழ்மொழியை மட்டும் தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழ் மொழியிலேயே இங்குள்ள மக்கள் தகவல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு மொழியாகப் பயன்படுத்துகின்றனர், இங்குள்ள பள்ளிகளில் பயிற்று மொழிகளாக தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளது.
மேலிருப்பு_பேருந்து_அட்டவணை (இதில் குறிப்பிட பட்ட நேரம் மேலிருப்புவிலிருந்து பயணிப்பவர்களுக்கான நேரமே)
காலை 5 மணிக்கு மேலிருப்பு வழியாக கருக்கை முதல் பண்ருட்டி வரை 26, காலை 5.10 க்கு முத்தாண்டிகுப்பம் முதல் மேலிருப்பு வழியாக பண்ருட்டி வரை 5, காலை 6.30க்கு பண்ருட்டி முதல் நன்னிகுப்பம் வரை, காலை 6.30க்கு விருத்தாச்சலம் முதல் பண்ருட்டி வரை 260, காலை 6.30க்கு நெய்வேலி முதல் பண்ருட்டி வரை 1B, காலை 7மணிக்கு நன்னிகுப்பம் முதல் பண்ருட்டி வரை 5, காலை 7.45க்கு பண்ருட்டி முதல் விருத்தாச்சலம் வரை 260., காலை 8.30 க்கு மேலிருப்பு முதல் பண்ருட்டி வரை 26., காலை 9 மணிக்கு சிதம்பரம் முதல் பண்ருட்டி வரை அருள்முருகன் பஸ், காலை 10 மணிக்கு பண்ருட்டி முதல் சேத்தியாதோப்பு வரை அருள்முருகன் பஸ், பகல் 11 மணிக்கு பண்ருட்டி முதல் நெய்வேலி வரை 9, மத்தியம் 12 மணிக்கு பண்ருட்டி முதல் மேலிருப்பு வரை 5, மத்தியம் 12.30 க்கு நெய்வேலிGH முதல் பண்ருட்டி வரை 9, மத்தியம் 1 மணிக்கு பண்ருட்டி முதல் மேலிருப்பு வரை 5, பகல் 2.30 க்கு சேத்தியாதோப்பு முதல் பண்ருட்டி வரை அருள்முருகன் பஸ், மாலை 3 மணிக்கு பண்ருட்டி முதல் கருக்கை வரை 26, மாலை 3 மணிக்கு பண்ருட்டி முதல் நன்னிகுப்பம் வரை 5, மாலை 3.15 க்கு பண்ருட்டி முதல் நெய்வேலி வரை 9, மாலை 3.30 க்கு கருக்கை முதல் பண்ருட்டி வரை 26, மாலை 4.30க்கு சேந்தநாடு முதல் பண்ருட்டி வரை 5, மாலை 5 மணிக்கு நெய்வேலி முதல் பண்ருட்டி வரை 9, மாலை 6.30 க்கு பண்ருட்டி முதல் முத்தாண்டிகுப்பம் வரை 9, இரவு 7.30க்கு பண்ருட்டி முதல் நன்னிகுப்பம் வரை 5, இரவு 7.30க்கு முத்தாண்டிகுப்பம் முதல் பண்ருட்டி வரை 9, இரவு 7.30 மணிக்கு விருத்தாச்சலம் முதல் பண்ருட்டி வரை 260, இரவு 9 மணிக்கு பண்ருட்டி முதல் விருத்தாச்சலம் வரை 260, இரவு 9.30க்கு பண்ருட்டி முதல் நன்னிகுப்பம் வரை 5, இரவு 10.30க்கு பண்ருட்டி முதல் கருக்கை வரை.
மேலிருப்பு_பரப்பளவு கிராம கோட் எண் 636579 புவியியல் பகுதி 662.26 ஹெக்டேர் /6.6226 சதுர கிலோமீட்டர் (கிமீ 2)/ 1636.4800993045 ஏக்கர்
மேலிருப்பின்_தெரு_பெயர்கள் தெற்க்குத் தெரு, வடக்குத் தெரு, முலவன் காலனி, தோட்டி காலனி, ஆத்திரிகுப்பம்( வடக்கு பகுதி).
மேலிருப்புக்கு_அருகில்_உள்ள_காவல்_நிலையங்கள்
காடாம்புலியூர் முத்தாண்டிகுப்பம் பண்ணுருட்டி நெய்வேலி புதுபேட்டை
மேலிருப்புக்கு_அருகில்_உள்ள_தீயணைப்பு_நிலையங்கள்_மற்றும்_மீட்புபணி_துறையினர்.
பண்ருட்டி விருத்தாச்சலம் நெல்லிக்குப்பம் கடலூர் குறிஞ்சிபாடி
மேலிருப்பு_சுற்றியுள்ள_கடற்கரைகள் சில்வர் பீச் 30.4 கி.மீ. பரங்கிபடை கடற்கரை 37.4 கி.மீ. பாண்டிச்சேரி கடற்கரை 50.5 கி.மீ. பூம்புகார் கடற்கரை 71.5 கி.மீ. டிரான்ஸ்கர் பீச் 85.2 கி.மீ.
மேலிருப்புக்கு_அருகில்_உள்ள_வங்கிகள் பிரபலமான வங்கிகள்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கும்பகோணம் சாலை, பண்ருட்டி 607106. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, செட்டி சாலை, சரஸ்வதி நகர், பண்ருட்டி 607106.
சிட்டி யூனியன் வங்கி, 9 RC காம்ளக்ஸ், கும்பகோணம் சாலை, பண்ருட்டி.
தமிழ்நாடு மார்கண்டைல் பேங்க், 71 கும்பகோணம் சாலை, பண்ருட்டி.
ICICI வங்கி, கடலூர் மெயின் ரோடு, பண்ருட்டி.
கரூர் வைசிய பேங்க், SH 64, நீதிமன்றம் அருகில், பண்ருட்டி. கனரா வங்கி, 03 ராஜாஜி சாலை, பண்ருட்டி.
சென்ட்ரல் பேக் ஆப் இந்தியா, காமராசர் சாலை, பண்ருட்டி.
பல்லவன் கிராம வாங்கி, பஸ்நிலையம் அருகில், பண்ருட்டி. இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, N.597/A முதல் தளம், காந்தி சாலை, பண்ருட்டி.
இந்தியன் பேங்க், கும்பகோணம் சாலை, பண்ருட்டி.
பேங்க் ஆப் பரோடா, SH9, மெயின் ரோடு, அங்கு செட்டி பாளையம், பண்ருட்டி.
கனரா பேங்க், முத்தாண்டிகுப்பம் காவல் நிலையம் எதிரில், பேர்பெரியான்குப்பம்.
நன்றி.