பயனர்:Ganeshsudha/மணல்தொட்டி

கசாயங்கள்

        முறைசுரக் கசாயம்(kasayam)
                 28 வகையனான காய்ச்சல்களை குணப்படுத்த உதவுகிறது.
         தேவையான பொருட்கள்
                  கிராம்பு-2(எண்ணிக்கை)
                  வேப்பங்கொழுந்து இலை-2(எண்ணிக்கை)
                  துளசி-10(எண்ணிக்கை)
                  பூண்டு-சிறியது(மிளகு அளவு)
         செய்முறை
                  மேலே உள்ள தேவையான பொருட்களை எடுத்து அம்மியில் வைத்து இடித்து 2 டம்ளர் தண்ணீர் எடுத்து 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்ச வேண்டும்.ஒரு தேக்கரண்டி தேனை அதில் கலந்து அருந்தினால் காய்ச்சல் குணமாகிவிடும்.தினந்தோறும் உணவுக்கு முன்,காலை,மாலை என இரு வேலையும் அருந்தினால் நல்ல பயன் கிடைக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ganeshsudha/மணல்தொட்டி&oldid=1946679" இலிருந்து மீள்விக்கப்பட்டது